துளசி தர்மலிங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
துளசி தர்மலிங்கம்
புள்ளிவிபரம்
பிறப்பு24 அக்டோபர் 1992 (1992-10-24) (அகவை 29)
பிறந்த இடம்ஜெர்மனி[1]

துளசி தர்மலிங்கம் 1992 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 24 ஆம் நாள் பிறந்தார். இவர் கத்தார் நாட்டை சேர்ந்த இலங்கைத் தமிழர் ஆவார். துளசி தர்மலிங்கம் ஒரு குத்துச்சண்டை வீரர், இவர் 2016 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டார்.[2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Thulasi Tharumalingam - 64KG - AIBA". பார்த்த நாள் 12 August 2016.
  2. "Von Bremen nach Rio: Deutsch-Tamilischer Boxer im Ring bei Olympia" (German). Tamil Culture (8 January 2017). மூல முகவரியிலிருந்து 19 ஜனவரி 2018 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 18 January 2018.
  3. "Thulasi Tharumalingam". Rio 2016. பார்த்த நாள் 11 August 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=துளசி_தர்மலிங்கம்&oldid=3216959" இருந்து மீள்விக்கப்பட்டது