துளசி ஜலந்தர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
துளசி ஜலந்தர்
இயக்கம்கே. பி. நாகபூசனம்
தயாரிப்புகே. பி. நாகபூசனம்
ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி பிலிம் கம்பனி
கதைகதை டி. எஸ். வடிவேலு நாயக்கர்
இசைஎம். டி. பார்த்தசாரதி
நடிப்புபி. யு. சின்னப்பா
கொத்தமங்கலம் சீனு
டி. எஸ். துரைராஜ்
ஆர். பாலசுப்பிரமணியம்
பி. கண்ணாம்பா
டி. எஸ். ஜெயா
ரஷ்யேந்திரமணி
எஸ். வரலட்சுமி
வெளியீடுஆகத்து 11, 1947
ஓட்டம்.
நீளம்13432 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

துளசி ஜலந்தர் 1947 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. பி. நாகபூசனம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி. யு. சின்னப்பா, கொத்தமங்கலம் சீனு மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004. https://archive.is/cwMpD. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=துளசி_ஜலந்தர்&oldid=2858352" இருந்து மீள்விக்கப்பட்டது