உள்ளடக்கத்துக்குச் செல்

துளசிப்பூர் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
துளசிப்பூர் சட்டமன்றத் தொகுதி
உத்தரப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 291
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
மாவட்டம்பலராம்பூர்
மக்களவைத் தொகுதிசிரவசுதி
மொத்த வாக்காளர்கள்3,83,960
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
பதினெட்டாவது உத்தரப் பிரதேச சட்டப்பேரவை
தற்போதைய உறுப்பினர்
கைலாசு நாத் சுக்லா
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022

துளசிப்பூர் சட்டமன்றத் தொகுதி (Tulsipur Assembly constituency) என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநில சட்டமன்றத்தில் உள்ள 403 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது பலராம்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. துளசிப்பூர், சிரவசுதி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு உறுப்பினர்[2] கட்சி
1974 மங்ரே சிங் பாரதிய ஜனசங்கம்
1977 மங்கள் தேவ் இந்திய தேசிய காங்கிரசு
1980 இந்திய தேசிய காங்கிரசு (இ)
1985 இந்திய தேசிய காங்கிரசு
1989 இரிசுவான் சாகீர் கான் என்கிற ரச்சு பையா சுயேச்சை
1991 கமலேசு இக்ளூமர் பாரதிய ஜனதா கட்சி
1993 இரிசுவான் சாகீர் கான் என்கிற ரச்சு பையா சமாஜ்வாதி கட்சி
1996 பகுஜன் சமாஜ் கட்சி
2002 மசூத் கான் சமாஜ்வாதி கட்சி
2007 கௌசலேந்திர நாத் யோகி பாரதிய ஜனதா கட்சி
2012 அப்துல் மசுகுத் கான் சமாஜ்வாதி கட்சி
2017 கைலாசு நாத் சுக்லா பாரதிய ஜனதா கட்சி
2022

தேர்தல் முடிவுகள்

[தொகு]
உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல்-2022:துளசிப்பூர்[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க கைலாசு நாத் 87032 42.92
சுயேச்சை செபா ரிசுவான் 51251 25.28
வாக்கு வித்தியாசம் 35781 17.6%
பதிவான வாக்குகள்
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Assembly Constituency Details Tulsipur". chanakyya.com. Retrieved 2026-02-22.
  2. "List of all MLA from Tulsipur Assembly Constituency Seat". resultuniversity.com. Retrieved 2026-02-27.
  3. "2022 Assembly Election Result - Tulsipur Assembly Seat". chanakyya.com. Retrieved 2026-02-27.