உள்ளடக்கத்துக்குச் செல்

துல்லிய பன்னாட்டு ஏடபிள்யுஎம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
துல்லிய பன்னாட்டு ஏடபிள்யுஎம்
ஏடபிள்யுஎம் 338
வகைமறைசுடு நீள் துப்பாக்கி
அமைக்கப்பட்ட நாடுஐக்கிய இராச்சியம்
பயன்பாடு வரலாறு
பயன்பாட்டுக்கு வந்தது1996–தற்போது
பயன் படுத்தியவர்பார்க்க பாவனையாளர்
போர்கள்ஆப்கானித்தானில் போர் (2001–தற்போது), ஈராக் போர்
உற்பத்தி வரலாறு
தயாரிப்பாளர்துல்லிய பன்னாட்டு
அளவீடுகள்
எடை6.5 kg (14.3 lb) (.300 Winchester Magnum)
6.9 kg (15.1 lb) (.338 Lapua Magnum)
with stock, bipod and empty magazine
நீளம்1200 mm (47.2 in) (.300 Win. Mag.)
1230 mm (48.4 in) (.338 Lapua Magnum)
சுடு குழல் நீளம்660 mm (26 in) (.300 Win. Mag.)
686 mm (27 in) (.338 Lapua Magnum)

தோட்டா.300 Winchester Magnum
.338 லபுவா மக்னம்
வெடிக்கலன் செயல்ஆணி இயக்கம்
செயல்திறமிக்க அடுக்கு1,100 m (1,203 yd) (.300 Winchester Magnum)
1,500 m (1,640 yd) (.338 Lapua Magnum)
மிக நீண்ட தூர மறைசுடு நீள் துப்பாக்கி கொல்லுதலுக்காக (2,470 m (2,701 yd)) எல்115ஏ3 பயன்படுத்தப்பட்டது
கொள் வகை5-இரவை கழற்றக்கூடிய பெட்டித் தாளிகை
காண் திறன்மாற்றக்கூடிய இரும்பு காண் குறிகள்;
இரவு பகல் வில்லைகள்

துல்லிய பன்னாட்டு ஏடபிள்யுஎம் [வடதுருவ போர் நடவடிக்கை பெரும் அளவு] (Accuracy International AWM [Arctic Warfare Magnum]) என்பது துல்லிய பன்னாட்டு நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்டு, தயாரிக்கப்பட்ட ஆணி இயக்க மறைசுடு நீள் துப்பாக்கி ஆகும். துல்லிய பன்னாட்டு ஏடபிள்யுஎம் சுருக்கமாக "ஏடபிள்யுஎஸ்எம்" என அழைக்கப்படுகிறது. இத்துப்பாக்கி .338 லபுவா மக்னம் இரவையினைப் பயன்படுத்துகிறது.

25 செப்டம்பர் 2012 இல் துல்லிய பன்னாட்டு நிறுவனம் ஏடபிள்யுஎம் .338 இற்குப் பதிலாக துல்லிய பன்னாட்டு ஏஎக்ஸ்338 நீள் துப்பாக்கி உள்ளது என அறிவித்தது.[1]

பாவனையாளர்

[தொகு]

உசாத்துணை

[தொகு]
  1. "Accuracy International website news section AW338 rifles fazed out and replaced by AX338 rifles". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2016-07-05.
  2. "Armenian Army Sniper Rifles". YouTube. பார்க்கப்பட்ட நாள் 26 October 2014.
  3. "Azerbaijan reacts to French and British arms sales to Armenia". APA. 1 February 2016 இம் மூலத்தில் இருந்து 4 பிப்ரவரி 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160204032810/http://en.apa.az/xeber_azerbaijan_reacts_to_french_and_british__238692.html. 
  4. [1][தொடர்பிழந்த இணைப்பு]
  5. "G22 page at the Bundeswehr website (German)". பார்க்கப்பட்ட நாள் 26 October 2014.
  6. "Datasheet on the G22 (German)" (PDF). Archived from the original (PDF) on 20 நவம்பர் 2019. பார்க்கப்பட்ட நாள் 26 October 2014.
  7. "Kopassus & Kopaska – Specijalne Postrojbe Republike Indonezije". Hrvatski vojnik (in Croatian). Archived from the original on 2010-08-22. பார்க்கப்பட்ட நாள் 2010-06-12.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  8. isayeret.com
  9. "Accuracy International AWM – colmoschin.it". Archived from the original on 2009-09-08. பார்க்கப்பட்ட நாள் 2016-07-05.
  10. "PGK Malaysian Special Police Force Weapons". Military Factory. March 7, 2016. Archived from the original on ஜனவரி 18, 2017. பார்க்கப்பட்ட நாள் March 11, 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  11. "Special Forces – Wapens" (in Dutch). Netherlands Legermuseum: Collectie Informatie Centrum. Archived from the original on 2009-02-27. பார்க்கப்பட்ட நாள் 2009-10-17.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  12. "Accuracy, antipersoneel snipergeweer .338" (in Dutch). Netherlands Ministry of Defence. Archived from the original on 2011-12-16. பார்க்கப்பட்ட நாள் 2010-02-24.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  13. "Nowe gromy GROM". Archived from the original on 26 மார்ச் 2010. பார்க்கப்பட்ட நாள் 26 October 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  14. "Snipers foto". பார்க்கப்பட்ட நாள் 26 October 2014.[தொடர்பிழந்த இணைப்பு]
  15. http://cripo.com.ua/?sect_id=3&aid=90616(உருசிய மொழியில்)
  16. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-11-05. பார்க்கப்பட்ட நாள் 2016-07-05.(உருசிய மொழியில்)
  17. https://m.youtube.com/watch?v=bna78e-h3RI&feature=youtu.be
  18. Writer, Staff (2016-02-20). "Russian SPETSNAZ Weapons". Military Factory. http://www.militaryfactory.com/smallarms/spetsnaz-weapons.asp. பார்த்த நாள்: 2016-02-20. 
  19. L115A3 Long Range Rifle. British Army.
  20. "Future Weapons – Magnum sniper". YouTube. பார்க்கப்பட்ட நாள் 26 October 2014.

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
G 22
என்பதில் ஊடகங்கள் உள்ளன.