துல்சாப்பூர் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| துல்சாப்பூர் சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 241 | |
Ranajagjit Sinha, present MLA of Tuljapur | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | மகாராட்டிரம் |
| மாவட்டம் | உஸ்மானாபாத் மாவட்டம் |
| மக்களவைத் தொகுதி | உஸ்மானாபாத் மக்களவைத் தொகுதி |
| நிறுவப்பட்டது | 1962 |
| ஒதுக்கீடு | பொது |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| தற்போதைய உறுப்பினர் ராணா ஜகஜித் சிங் பாட்டீல் | |
| கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
துல்சாப்பூர் சட்டமன்றத் தொகுதி (Tuljapur Assembly Constituency) என்பது மேற்கு இந்தியாவின் மகாராட்டிர மாநில சட்டப் பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது உஸ்மானாபாத் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும். இது உஸ்மானாபாத் மாவட்டத்தில் அமைந்துள்ளது.[1]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர் | கட்சி | |
|---|---|---|---|
| 1962 | சாகேப்ராவ் அங்கர்கேகர் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1967 | சிவாஜிராவ் பாட்டீல் | ||
| 1972 | |||
| 1978 | மாணிக்ராவ் கப்ளே | இந்திய விவசாயிகள் மற்றும் தொழிலாளர் கட்சி | |
| 1980 | சித்ராமப்பா ஆலுரே | இந்திய தேசிய காங்கிரசு (இ) | |
| 1985 | மாணிக்ராவ் கப்ளே | இந்திய விவசாயிகள் மற்றும் தொழிலாளர் கட்சி | |
| 1990 | மதுகர்ராவ் சவான் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1995 | மாணிக்ராவ் கப்ளே | இந்திய விவசாயிகள் மற்றும் தொழிலாளர் கட்சி | |
| 1999 | மதுகர்ராவ் சவான் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 2004 | |||
| 2009 | |||
| 2014 | |||
| 2019 | ராணா ஜகஜித் சிங் பாட்டீல் | பாரதிய ஜனதா கட்சி | |
| 2024 | |||
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பா.ஜ.க | ராணா ஜகஜித் சிங் பாட்டீல் | 131863 | 50.82 | ||
| காங்கிரசு | குல்தீப் தீரஜ் அப்பாசாகேப் கடம் பாட்டீல் | 94984 | 36.6 | ||
| வாக்கு வித்தியாசம் | 36879 | ||||
| பதிவான வாக்குகள் | 259489 | ||||
| பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "District wise List of Assembly and Parliamentary Constituencies". Chief Electoral Officer, Maharashtra website. Archived from the original on 18 March 2010. Retrieved 5 November 2010.
- ↑ "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23. Retrieved 2025-03-14.