துலோன்
Appearance
துலோன் | |
---|---|
நாடு | பிரான்சு |
Region | Provence-Alpes-Côte d'Azur |
திணைக்களம் | Var |
பெருநகரம் | துலோன் |
Intercommunality | துலோன் மாகாணம் |
அரசு | |
• நகரமுதல்வர் (2008–2014) | ஹியுபர்ட் பல்கோ |
Area 1 | 42.84 km2 (16.54 sq mi) |
மக்கள்தொகை (2011) | 1,63,974 |
• அடர்த்தி | 3,800/km2 (9,900/sq mi) |
இனம் | துலொனை |
நேர வலயம் | ஒசநே+01:00 (ம.ஐ.நே) |
• கோடை (பசேநே) | ஒசநே+02:00 (ம.ஐ.கோ.நே) |
INSEE/அஞ்சற்குறியீடு | 83137 /83000 |
ஏற்றம் | 0–589 m (0–1,932 அடி) (avg. 1 m or 3.3 அடி) |
1 பிரெஞ்சு நிலப்பதிவுத் தரவுகள்: ஆறுகள், குளங்கள், பனியாறுகள் > 1 km2 (0.386 ச. மைல் அல்லது 247 ஏக்கர்கள்), மற்றும் ஆற்றுக் கயவாய்கள் தவிர்த்து. |
துலோன் (பிரெஞ்சு மொழி: Toulon, பிரெஞ்சு உச்சரிப்பு: [tu.lɔ̃], ஒலிப்பு : து.லோ(ன்) ) தெற்கு பிரான்சில் அமைந்துள்ள ஒரு நகரம். பிரான்சின் முக்கியமான கடற்படைத் தளத்துடன் கூடிய நடுநிலக்கடற்கரையில் அமைந்த படைத்துறைத் துறைமுகமும் இங்கு அமைந்துள்ளது. 165,514 (2009) மக்கள்தொகையைக் கொண்ட துலோ கம்யூன் பிரான்சின் பதினைந்தாவது பெரிய நகரம். இது 559,421 (2008) மக்கள்தொகைகொண்ட நகர்ப்புறப் பகுதியொன்றின் மையமாக அமைந்துள்ளது. இது பிரான்சின் ஒன்பதாவது பெரிய நகர்ப்புறப் பகுதி.[1] நடுநிலக்கடற்கரையை அண்டிய பிரான்சின் நகரங்களில், துலோ நான்காவது பெரியது.
ஆல்ப்ஸ் மலைத்தொடர்களுக்கும் நடுநிலக்கடலுக்கும் இடையில் அமைந்துள்ளதால் ஐரோப்பிய சுற்றுலா பயணிகள் துலோனை மிகவும் விரும்புவார்கள்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Insee - Résultats du recensement de la population de 2008 - Unité urbaine de Toulon பரணிடப்பட்டது 2013-02-05 at the வந்தவழி இயந்திரம், consulté le 22 octobre 2011