துலிப் தோசி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
துலிப் தோசி
Cricket no pic.png
இந்தியாவின் கொடி இந்தியா
இவரைப் பற்றி
துடுப்பாட்ட நடை இடதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை மிதவேகப் பந்துவீச்சு
தரவுகள்
தேர்வுஒ.நா
ஆட்டங்கள் 33 15
ஓட்டங்கள் 129 9
துடுப்பாட்ட சராசரி 4.60 3.00
100கள்/50கள் -/- -/-
அதியுயர் புள்ளி 20 5*
பந்துவீச்சுகள் 9322 792
விக்கெட்டுகள் 114 22
பந்துவீச்சு சராசரி 30.71 23.81
5 விக்/இன்னிங்ஸ் 6 -
10 விக்/ஆட்டம் - n/a
சிறந்த பந்துவீச்சு 6/102 4/30
பிடிகள்/ஸ்டம்புகள் 10/- 3/-

பிப்ரவரி 4, 2006 தரவுப்படி மூலம்: [1]

துலிப் ரசிக்லால் தோசி (Dilip Rasiklal Doshi, டிசம்பர் 22. 1947), ஓர் இந்தியத் துடுப்பாட்டக்காரர். இவர் 33 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 15ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1979 இலிருந்து 1983 வரை இந்தியா அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடியுள்ளார். இவர் குஜாராத்தைச் சேர்ந்தவர் .

"https://ta.wikipedia.org/w/index.php?title=துலிப்_தோசி&oldid=2235767" இருந்து மீள்விக்கப்பட்டது