துறைகள் வாரியாகத் தமிழில் உயர்கல்வி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பல்வேறு துறைகளில் தமிழில் உயர்கல்வி (இளங்கலை, பட்டயப்படிப்பு) சில கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களிலும் வழங்கப்பட்டு வருகின்றன.

அறிவியல்[தொகு]

வேளாண்மை[தொகு]

மருத்துவம்[தொகு]

தமிழில் மருத்துவக் கல்வியை ஆங்கிலேயரான சமூவேல் கிறீனின் முயற்சியுடன் 19 ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் யாழ்ப்பாணத்தில் நடந்தது. அவரும், அவருடன் இணைந்த பலரும் பல்வேறு மருத்துவ நூல்களை தமிழில் மொழிபெயர்த்தும், ஆக்கியும் தந்தார்கள். அவர்கள் தமிழில் மருத்துவக் கல்வியையும் வழங்கினார்கள். அதன் பின் தமிழில் மருத்துவக் கல்வி எங்கும் வழங்கப்படவில்லை. 2010 இல் தமிழக அரசு தமிழில் மருத்துவக் கல்வி அறிமுகப்படுத்த முயறிசிகளில் ஈடுபடும் என அறிவித்தது.

சித்த மருத்துவம்[தொகு]

தமிழ் அல்லது இந்திய பாரம்பரிய மருத்துவ முறையாக கருதப்படும் சித்த மருத்துவப் படிப்பை தமிழகத்திலும், இலங்கையிலும் தமிழில் பெறமுடியும். சித்த மருத்துவ மூல நூல்கள் பெரும்பான்மையானவை தமிழில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

பொறியியல்[தொகு]

தமிழில் பொறியியல் கல்வியை அண்ணா பல்கலைக்கழகம் 2010 இல் அறிமுகப்படுத்தியது.

சட்டம்[தொகு]

சமூக அறிவியல்கள்[தொகு]

தொழில் கல்விகள்[தொகு]

கலை[தொகு]

சமயம்[தொகு]

வணிகம்[தொகு]