துர்வாரா அணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
துர்வாரா அணை
நிலைProposed
அணையும் வழிகாலும்
Impoundsபேட்வா ஆறு

துர்வாரா அணை (Dhurwara Dam) உத்தரப்பிரதேச மாநிலம் லலித்பூர் மாவட்டத்தில் உள்ள பேட்வா ஆற்றின் மீது அமைக்கப்படும் அணையாகும்.[1] இது மட்டத்திலா அணை அணையின் சுமையினைக் குறைப்பதற்காகக் கட்டப்படும் அணையாகும். இது பேட்வா ஆற்றில் உள்ள நான்கு அணைகளுள் ஒன்றாகும்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=துர்வாரா_அணை&oldid=3444838" இருந்து மீள்விக்கப்பட்டது