உள்ளடக்கத்துக்குச் செல்

துர்க் நகர சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
துர்க் நகர சட்டமன்றத் தொகுதி
சத்தீசுகர் சட்டப் பேரவை, தொகுதி எண் 64
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மத்திய இந்தியா
மாநிலம்சத்தீசுகர்
மாவட்டம்துர்க்
மக்களவைத் தொகுதிதுர்க்
நிறுவப்பட்டது2008
மொத்த வாக்காளர்கள்2,27,843[1]
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
5-ஆவது சத்தீசுகர் சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
கசேந்திர யாதவ்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023
முன்னாள் உறுப்பினர்அருண் வோரா

துர்க் நகர சட்டமன்றத் தொகுதி (Durg City Assembly constituency) என்பது இந்தியாவின் சத்தீசுகர் மாநில சட்டமன்றத்தில் உள்ள 90 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது துர்க் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது துர்க் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[2]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டுஉறுப்பினர்[3]கட்சி
2008ஏம்சந்த் யாதவ்பாரதிய ஜனதா கட்சி
2013அருண் வோராஇந்திய தேசிய காங்கிரசு
2018
2023கசேந்திர யாதவ்பாரதிய ஜனதா கட்சி

தேர்தல் முடிவுகள்

[தொகு]
சத்தீசுகர் சட்டமன்றத் தேர்தல்-2023:துர்க் நகரம்[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க கசேந்திர யாதவ் 97906 63.89
காங்கிரசு அருண் வோரா 49209 32.11
வாக்கு வித்தியாசம் 48697
பதிவான வாக்குகள் 153236
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Statistical Report on General Election, 2023 to the Legislative Assembly of Madhya Pradesh". இந்திய தேர்தல் ஆணையம். Retrieved 26 January 2023.
  2. "दुर्ग DURG DISTRICT-Durg City Assembly constituency". durg.gov.in. Retrieved 2025-09-08.
  3. "Durg City Assembly Constituency Election Result". resultuniversity.com. Retrieved 2025-09-08.
  4. "General Election to Assembly Constituencies: Trends & Results Dec-2023 Assembly Constituency 64 - Durg City (Chhattisgarh)". results.eci.gov.in. 2023-12-04. Retrieved 2025-09-08.