துர்க்கானா ஏரி தேசியப் பூங்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்
துர்க்கானா ஏரி தேசியப் பூங்கா
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர்
LakeTurkanaSouthIsland.jpg
வகைஇயற்கை
ஒப்பளவுviii, x
உசாத்துணை801
UNESCO regionஆபிரிக்கா
பொறிப்பு வரலாறு
பொறிப்பு1997 (21ஆவது தொடர்)
விரிவாக்கம்2001

துர்க்கானா ஏரி தேசியப் பூங்கா என்பது கென்யா நாட்டில் அமைந்துள்ள மூன்று தேசியப் பூங்காக்களுக்கு கூட்டாக வழங்கப்படும் பெயராகும். 1997 இல் இது யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களமாகப் பட்டியலிடப்பட்டு, 2001 இல் மேலும் விரிவாக்கப்பட்டது. புலம்பெயர் பறவைகள் தங்குமிடமாக அமைவதும், நைல் முதலைகள், நீர்யானைகள், பாம்புகள் முதலியவற்றின் இனப்பெருக்கத்துக்கு உரிய இடமாக இருப்பதும் இதன் முக்கியத்துவத்துக்கான காரணங்களாகும்.