உள்ளடக்கத்துக்குச் செல்

துர்கா பாரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
துர்கா பாரி
Durga Bari
दुर्गाबाड़ी (இந்தி)
புறநகர்
துர்கா பாரிDurga Bari is located in பீகார்
துர்கா பாரிDurga Bari
துர்கா பாரி
Durga Bari
துர்கா பாரிDurga Bari is located in இந்தியா
துர்கா பாரிDurga Bari
துர்கா பாரி
Durga Bari
ஆள்கூறுகள்: 24°47′33″N 85°00′25″E / 24.79250°N 85.00694°E / 24.79250; 85.00694
நாடுஇந்தியா
மாநிலம்பீகார்
நகரம்கயா
அரசு
 • நிர்வாகம்கயா நகர் நிகாம்
மொழிகள்
 • அலுவல்இந்தி, உருது
 • பேசும்மொழிகள்மகதி, இந்தி, உருது
நேர வலயம்ஒசநே+5:30
அஞ்சல் குறியீட்டு எண்
823001

துர்கா பாரி (Durga Bari) என்பது இந்தியாவின் பீகார் மாநிலம் கயாவில் உள்ள சிவில் லைன்சு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, குடியிருப்பு மற்றும் வணிகம் சார்ந்த ஒரு பகுதியாகும்.[1][2][3] இப்பகுதி துல்கின்கஞ்சு பகுதிக்குத் தெற்கே அமைந்துள்ளதுடன், கிழக்கே பல்கு நதியை நோக்கியவாறு அமைந்துள்ளது. துர்கா தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட பல இந்து ஆலயங்கள் இப்பகுதியில் அமைந்துள்ளதால் இப்பெயரால் அறியப்படுகிறது. ஆண்டுதோறும் நடைபெறும் துர்கா பூசை கொண்டாட்டங்களின்போது இப்பகுதியில் பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் கூட்டம் அதிகரிக்கும்.[4][5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ "गया के दुर्गाबाड़ी में खुले मां के पट, उमड़ी श्रद्धालुओं की भीड़". Dainik Jagran (in இந்தி). 2021-10-11. Retrieved 2022-01-27.
  2. ↑ "गया शहर की सबसे बड़ी समस्या हुई दूर, बॉटम नाला का निर्माण व सफाई का काम हुआ पूरा". MAGADH LIVE NEWS (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-05-28. Retrieved 2022-01-27.
  3. ↑ "गया: जूते के गोदाम में लगी भीषण आग, लाखों की संपत्ति जलकर राख". ETV Bharat News. 2020-10-11. Retrieved 2022-01-28.
  4. ↑ "VIDEO: गया के प्राचीन दुर्गा बाड़ी पूजा समिति के द्वारा दुर्गा पूजा अनुष्ठान शुरू". ETV Bharat News. 12 October 2021. Retrieved 2022-01-27.
  5. ↑ कुमार, अजीत (2021-10-15). "गया के दुर्गाबाड़ी में महिलाओं ने खेली सिंदूर की होली, मां दुर्गा को दी गई विदाई, जानें मान्यता". www.abplive.com (in இந்தி). Retrieved 2022-01-27.
"https://ta.wikipedia.org/w/index.php?title=துர்கா_பாரி&oldid=4649376" இலிருந்து மீள்விக்கப்பட்டது