துரை செபாஸ்டியன்
Appearance
துரை செபாஸ்டியன் இந்திய அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் கரூர் தொகுதியில் இருந்து மக்களவைக்கு இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளராக 1980 நாடாளுமன்றத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டார்[1] [2][3] [4].
ஆதாரங்கள்
[தொகு]- ↑ "கரூர்– ஒரு பார்வை". pib.gov
- ↑ "கரூர் எம்.பி. தொகுதி அ.தி.மு.க. கோட்டையா ? காங்கிரஸ் கோட்டையா ?".[தொடர்பிழந்த இணைப்பு] நக்கீரன்
- ↑ "கரூர் மக்களவைத் தொகுதி". தி ஹிந்து நாளிதழ்
- ↑ "சொன்னதை செய்தாரா உங்கள் எம்.பி?". தினகரன் நாளிதழ்