உள்ளடக்கத்துக்குச் செல்

துரை கிருஷ்ணமூர்த்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
துரை கிருஷ்ணமூர்த்தி
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில்
1985–1989
முன்னையவர்சு. நடராசன்
பின்னவர்எஸ். என். எம். உபயத்துல்லா
தொகுதிதஞ்சாவூர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1954-11-04)4 நவம்பர் 1954
தஞ்சாவூர்
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
தொழில்விவசாயி

துரை கிருஷ்ணமூர்த்தி (Durai Krishnamurthy ) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் தஞ்சாவூர் மாவட்டம் கீழவாசல் பகுதியினைச் சேர்ந்தவர். பள்ளிக் கல்வியினை முடித்துள்ள கிருஷ்ணமூர்த்தி, இந்திய தேசிய காங்கிரசு கட்சியினைச் சார்ந்தவர். இவர், 1984ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை “யார் - எவர்” 1985. சென்னை: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகம். திசம்பர் 1985. p. 412-414.{{cite book}}: CS1 maint: year (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=துரை_கிருஷ்ணமூர்த்தி&oldid=4293842" இலிருந்து மீள்விக்கப்பட்டது