துரை. கலியமூர்த்தி
தோற்றம்
துரை. கலியமூர்த்தி | |
|---|---|
| சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம் | |
| பதவியில் 1977–1980 | |
| முன்னையவர் | பொன் சொக்கலிங்கம் |
| பின்னவர் | கே. ஆர். கணபதி |
| தொகுதி | சிதம்பரம் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | ஆதிவராகநல்லூர் |
| தேசியம் | |
| அரசியல் கட்சி | திமுக |
| தொழில் | விவசாயி |
துரை. கலியமூர்த்தி (Durai Kaliyamoorthy) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் கடலூர் மாவட்டம் ஆதிவராகநல்லூர் கிராமத்தினைச் சேர்ந்தவர். சிதம்பரம் இராமகிருஷ்ணா உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்றுள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத்தினைச் சார்ந்த இவர், 1977ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் சிதம்பரம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[1]
தேர்தல் செயல்பாடு
[தொகு]1977
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| திமுக | துரை. கலியமூர்த்தி | 22,917 | 31.30% | -19.04% | |
| அஇஅதிமுக | முத்து கோவிந்தன் | 19,586 | 26.75% | ||
| காங்கிரசு | பி. உமாபதி | 15,644 | 21.36% | -26.61% | |
| ஜனதா கட்சி | ஏ. சம்பந்தம் | 10,960 | 14.97% | ||
| சுயேச்சை | என். இரத்தினசாமி | 1,817 | 2.48% | ||
| சுயேச்சை | எம். சஞ்சீவி | 1,422 | 1.94% | ||
| சுயேச்சை | கே. தருமன் | 474 | 0.65% | ||
| சுயேச்சை | ஆர். கண்ணுசாமி | 406 | 0.55% | ||
| வெற்றி வாக்கு வேறுபாடு | 3,331 | 4.55% | 2.19% | ||
| பதிவான வாக்குகள் | 73,226 | 67.68% | -8.92% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 1,09,561 | ||||
| திமுக கைப்பற்றியது | மாற்றம் | -19.04% | |||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Tamil Nadu Legislative Assembly ”Who's Who” 1977. Madras-600009: Tamil Nadu Legislative Assembly Secretariat. November 1977. p. 111-112.
{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link) - ↑ Election Commission of India. "1977 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 Oct 2010. Retrieved 19 April 2009.