துருவ சரித்திரம் (1935 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
துருவ சரித்திரம்
தயாரிப்புபயோனீர் பிலிம் கம்பெனி
நடிப்புஎம். எஸ். தங்கப்பா,
பி. எஸ். ஞானாம்பாள்,
வி. சுவாமிநாதன்
ஆர். பி. லட்சுமி தேவி.
வெளியீடு1935
நாடு இந்தியா
மொழிதமிழ்

துருவ சரித்திரம் 1935ஆம் ஆண்டு வெளிவந்த 17,000 அடி நீளமுடைய புராணத் தமிழ்த் திரைப்படமாகும். பயோனீர் பிலிம் கம்பெனி தயாரித்த இத்திரைப்படத்தில், எம். எஸ். தங்கப்பா, பி. எஸ். ஞானாம்பாள், வி. சுவாமிநாதன் மற்றும் ஆர். பி. லட்சுமி தேவி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.[1]

சான்றாதாரங்கள்[தொகு]

  1. "1935இல் வெளியான படப்பட்டியல்". www.lakshmansruthi.com (தமிழ்). Archived from the original on 2018-12-07. பார்க்கப்பட்ட நாள் 2016-10-16.