துருக்மெனிஸ்தான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(துருக்மேனிஸ்தான் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Türkmenistan
துருக்மெனிஸ்தான்
துருக்மெனிஸ்தானின் கொடி துருக்மெனிஸ்தானின் சின்னம்
நாட்டுப்பண்
விடுதலை, அணிசேராமை
Location of துருக்மெனிஸ்தானின்
தலைநகரம்
பெரிய நகரம்
அஸ்காபாத்
37°58′N 58°20′E / 37.967°N 58.333°E / 37.967; 58.333
ஆட்சி மொழி(கள்) துருக்மெனிய மொழி
பிரதேச மொழிகள் ரஷ்ய மொழி, உஸ்பெக் மொழி
மக்கள் துருக்மென்
அரசு ஜனாதிபதி குடியரசு
 -  ஜனாதிபதி கேர்பாங்குலி பேர்டிமுகமேதொவ்
விடுதலை சோவியத் ஒன்றியத்திடம் இருந்து 
 -  அறிவிப்பு அக்டோபர் 27, 1991 
 -  அங்கீகரிக்கப்பட்டது டிசம்பர் 8, 1991 
பரப்பளவு
 -  மொத்தம் 488100 கிமீ² (52வது)
188456 சது. மை 
 -  நீர் (%) 4.9
மக்கள்தொகை
 -  டிசம்பர் 2006 மதிப்பீடு 5,110,023 (113வது)
 -  அடர்த்தி 9.9/கிமீ² (208வது)
25.6/சதுர மைல்
மொ.தே.உ 
(கொஆச (ppp))
2006 கணிப்பீடு
 -  மொத்தம் $45.11 பில்லியன் (86வது)
 -  ஆள்வீத மொ.தே.உ $8,900 (95வது)
ம.வ.சு (2003) 0.738 (மத்திமம்) (97வது)
நாணயம் மனாட் (TMM)
நேர வலயம் துருக்மெனிஸ்தான் நேரம் (ஒ.ச.நே.+5)
 -  கோடை (ப.சே.நே.) நடைமுறையில் இல்லை (ஒ.ச.நே.+5)
இணைய குறி .tm
தொலைபேசி +993

துருக்மெனிஸ்தான் (Turkmenistan) அல்லது துருக்மேனியா) என்பது மத்திய ஆசியாவில் உள்ள ஒரு நாடாகும். இது 1991 வரை சோவியத் ஒன்றியத்தின் கீழ் ஒரு குடியரசாக இருந்தது. இதன் எல்லைகளில் தென்கிழக்கே ஆப்கானிஸ்தான், தென்மேற்கே ஈரான், வடகிழக்கே உஸ்பெகிஸ்தான், வடமேற்கே கசக்ஸ்தான், மேற்கே கஸ்பியன் கடல் ஆகியன அமைந்திருக்கின்றன. இங்குள்ள மக்கள் தொகையில் 87% இஸ்லாமியர்கள் ஆவர். இந்நாட்டின் சில பகுதிகளில் இயற்கை வளங்கள் நிறைந்தவையாக இருந்தாலும், நாட்டின் பெரும் பகுதி கரக்கும் பாலைவனத்தினால் நிறைந்துள்ளது. டிசம்பர் 21, 2006 வரையில் இந்நாட்டில் "சபர்முராட் நியாசொவ்" தலைமையில் அவரது மறைவு வரையில் ஒரு-கட்சி ஆட்சியே அமைந்திருந்தது. பெப்ரவரி 11, 2007 இல் அதிபர் தேர்தல்கள் இங்கு நடைபெற்று, கேர்பாங்குலி பேர்டிமுகமேதொவ் 89% வாக்குகளைப் பெற்று அதிபரானார்.

துருக்மெனிஸ்தான் வரைபடம்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=துருக்மெனிஸ்தான்&oldid=1943867" இருந்து மீள்விக்கப்பட்டது