துருக்கிய அரங்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

துருக்கிய அரங்கு (theatre of Turkey) உதுமானியப் பேரரசு கால அரங்கு நடைமுறைகளையும் புத்தியல்புத் துருக்கிய அரங்கு மரபையும் பின்பற்றுகிறது. துருக்கியில் அரங்குகள் தனியார் அரங்குக் குழுமங்களிடமும் அரசின் நல்கையைப் பெறும் துருக்கி அரசு பொது இயக்குநரகத்திடமும் இஸ்தான்புல் நகராட்சி அரங்கிடமும் உள்ளன.

வரலாறு[தொகு]

தாரூல்பேதயீ என்பது ஓர் ஆட்டோமன் பேரரசுவகை அரங்கு ஆகும். இது 1914 இல் இசுதான்புல்லில் உருவாகியது. இது முக்சின் எர்தூக்ருல் அவர்களால் நடத்தப்படுகிறது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. The Turkish muse: views & reviews, 1960s-1990s - Page 252 Talât Sait Halman, Jayne L. Warner - 2006 "His emphasis is less on the artistic evolution of the Darulbedayi than on its organizational and structural growth. To a large extent, the history of this remarkable repertory theater is dominated by Muhsin Ertugrul as artistic director, actor, ..."
"https://ta.wikipedia.org/w/index.php?title=துருக்கிய_அரங்கு&oldid=2201765" இலிருந்து மீள்விக்கப்பட்டது