துரித மாதிரியாக்கம்
Appearance
துரித மாதிரியாக்கம் (Rapid Prototyping) என்பது தயாரிக்கபட வேண்டிய பொருளின் மாதிரியை கணிப்பொறிவழி வடிவமைப்பு மூலம் செய்யும் ஒரு தொழினுட்பம் ஆகும். இது பொதுவாக தனது வடிவமைப்பை மற்றவர்கள் எளிதில் புரிந்து கொள்வதற்காக பயன்படுத்தப்படுகிறது. துரித மாதிரியாக்கம் மருத்துவத் துறை, கட்டடவியல் துறை, மற்றும் கல்வி ஆகியவற்றின் இதன் பயன்பாடு இன்றியமையாதது. மேலும் இதன்மூலம் கிடைக்கப்பெறும் உருமாதிரிகள் இந்த தொழினுட்பம் நான்கு முறைகளில் வகைப்படுத்தப்படுகிறது. அவையாவன: உள்ளீடு, செய்யப்படும் முறைகள், பயன்பாடு, பொருட்கள்
தொழினுட்பம்
[தொகு]முதலில் செய்யப்பட வேண்டிய பொருளின் வடிவமைப்பை கணிப்பொறிவழி வடிவமைப்பு மூலமோ அல்லது மீள்நோக்கி பொறியியல் மூலமாகவோ வடிவமைக்க வேண்டும். அதனை துரித மாதிரியாக்கம் செய்யும் இயந்திரம் புரிந்துகொள்ளும் வகையில் பொதுவான வடிவத்தில் எடுத்துக்காட்ட்டாக