துரத்திப் பிடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

துரத்திப் பிடி எனும் விளையாட்டை இதனைச் சிறுவர் சிறுமியர் ஆகிய இருவரும் தனித்தனிக் குழுவாகவும், சேர்ந்து விளையாடும் குழுவாகவும் இருந்துகொண்டு விளையாடுவர்.

சிறுவர்
கால் கவட்டைக்குள் கையை விட்டு மூக்கைப் பிடித்துக்கொண்டு நின்றால் தொடக்கூடாது.
சிறுமியர்
கும்பிட்டுக்கொண்டு நின்றால் தொடக்கூடாது
இருபால் சிறுவர்களும்
உட்கார்ந்துகொண்டிருப்பவரைத் தொடக்கூடாது
ஒற்றைக் காலில் நிற்பவரைத் தொடக்கூடாது

என்றெல்லாம் வரன்முறை வைத்துக்கொண்டு தொட்டு விளையாடும் ஆட்டம் இது.

தொடப்பட்டவர் தொடுபவராக மாறி விளையாட்டு தொடரும். சுவையான திளைப்பு விளையாட்டு இது.

மேலும் பார்க்க[தொகு]

காட்சிப்படங்கள்[தொகு]

கருவிநூல்[தொகு]

  • கே. வி. ராமச்சந்திரன், (தமிழாக்கம்), (மூலம்) எஸ். கே. கோவிந்தராஜுலு & திருமதி. டி. ஜே. ஜோசப், பொழுதுபோக்கு விளையாட்டுகள், அருணோதயம் வெளியீடு, 1959
"https://ta.wikipedia.org/w/index.php?title=துரத்திப்_பிடி&oldid=1005174" இலிருந்து மீள்விக்கப்பட்டது