தும்ராவ் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| தும்ராவ் சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| பீகார் சட்டப் பேரவை, தொகுதி எண் 201 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | கிழக்கு இந்தியா |
| மாநிலம் | பீகார் |
| மாவட்டம் | பக்சர் மாவட்டம் |
| மக்களவைத் தொகுதி | பக்ஸர் மக்களவைத் தொகுதி |
| நிறுவப்பட்டது | 1951 |
| ஒதுக்கீடு | பொது |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 17-ஆவது பீகார் சட்டமன்றம் | |
| தற்போதைய உறுப்பினர் அசித் குசுவாகா | |
| கட்சி | இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்-லெனினியம்) விடுதலை |
| கூட்டணி | மகா கூட்டணி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2020 |
| முன்னாள் உறுப்பினர் | தாதன் சிங் யாதவ் |
தும்ராவ் சட்டமன்றத் தொகுதி (Dumraon Assembly constituency) என்பது இந்தியாவின் பீகார் மாநில சட்டப்பேரவையில் உள்ள 243 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது பக்சர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. தும்ராவ்,பக்ஸர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1] [2]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர்[3] | கட்சி | |
|---|---|---|---|
| 1972 | அரிகர பிரசாத் சிங் | நிறுவன காங்கிரசு | |
| 1977 | ராமாசிரய் சிங் | இந்தியப் பொதுவுடைமைக் கட்சி | |
| 1980 | ராஜா ராம் ஆர்யா | இந்திய தேசிய காங்கிரசு (இ) | |
| 1985 | பசந்த் சிங் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1990 | ஜனதா தளம் | ||
| 1995 | |||
| 2000 | தாதன் சிங் | சுயேச்சை | |
| 2005 பிப் | சமாஜ்வாதி கட்சி | ||
| 2005 அக் | அகில் ஜன் விகாசு தளம் | ||
| 2010 | தாவுத் அலி | ஐக்கிய ஜனதா தளம் | |
| 2015 | தாதன் யாதவ் | ||
| 2020 | அசித் குமார் சிங் | இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்-லெனினியம்) விடுதலை | |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2020
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| இ.பொ.க. (மா-லெ) | அசித் குமார் சிங் | 71320 | 40.76% | ||
| ஐஜத | அஞ்சும் ஆரா | 46905 | 26.81% | ||
| வாக்கு வித்தியாசம் | |||||
| பதிவான வாக்குகள் | 174976 | 54.98% | |||
| இ.பொ.க. (மா-லெ) கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Buxar Parliamentary Constituencies". elections.in. Retrieved 30 December 2017.
- ↑ "Dumraon Vidhan Sabha 2020". News18. Retrieved 2020-11-29.
- ↑ "Dumraon Assembly Constituency Election Result". resultuniversity.com. Retrieved 2025-07-13.
- ↑ "Dumraon Assembly Constituency Election Result". resultuniversity.com. Retrieved 2025-07-13.