தும்பலம் கூட்டி பரத்
தோற்றம்
தும்பலம் கூட்டி பரத் | |
|---|---|
| ஆந்திரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
| பதவியில் 2014 | |
| தொகுதி | கர்நூல் சட்டமன்றத் தொகுதி |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 5 ஆகத்து 1976 |
| அரசியல் கட்சி | தெலுங்கு தேசம் கட்சி |
தும்பலம் கூட்டி பரத் (Tumbalam Gooty Bharath) என்பவர் இந்திய அரசியல்வாதியும், ஆந்திரப்பிரதேச சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் தெலுங்கு தேசம் கட்சியைத் சார்ந்தவர். 2024-ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆந்திரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் கர்நூல் சட்டமன்றத் தொகுதியில் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2] தற்போது ஆந்திரப்பிரதேச அரசின் அமைச்சராக உள்ளார்.[3][4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "2024 Andhra Pradesh Assembly Election Results - Kurnool". Election Commission of India. 4 June 2024 இம் மூலத்தில் இருந்து 11 June 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240611090717/https://results.eci.gov.in/AcResultGenJune2024/candidateswise-S01137.htm. பார்த்த நாள்: 11 June 2024.
- ↑ The Hindu (12 June 2024). "AP Cabinet: Naidu, Pawan Kalyan, Lokesh and 22 MLAs to take oath" (in en-IN) இம் மூலத்தில் இருந்து 12 June 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240612035619/https://www.thehindu.com/elections/andhra-pradesh-assembly/ap-cabinet-naidu-pawan-kalyan-lokesh-and-22-mlas-to-take-oath/article68279918.ece.
- ↑ The New Indian Express (12 June 2024). "Andhra Pradesh Cabinet Ministers List 2024: Pawan Kalyan, Nara Lokesh among 24 ministers in Chandrababu Naidu's Cabinet" (in en) இம் மூலத்தில் இருந்து 13 June 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240613162022/https://indianexpress.com/article/india/andhra-pradesh-ministers-list-2024-chandrababu-naidu-pawan-kalyan-ap-full-cabinet-ministers-list-9387219/.
- ↑ News18 (12 June 2024). "Naidu's Cabinet A Mix Of 17 Freshers, Eight Experienced Ministers" (in en) இம் மூலத்தில் இருந்து 13 June 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240613162640/https://www.news18.com/politics/naidus-cabinet-a-mix-of-17-freshers-eight-experienced-ministers-8930806.html.