உள்ளடக்கத்துக்குச் செல்

துமரியாகஞ்ச் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
துமரியாகஞ்ச் சட்டமன்றத் தொகுதி
உத்தரப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 306
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
மாவட்டம்சித்தார்த் நகர்
மக்களவைத் தொகுதிதோமாரியகஞ்ச்
மொத்த வாக்காளர்கள்4,09,760
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
பதினெட்டாவது உத்தரப் பிரதேச சட்டப்பேரவை
தற்போதைய உறுப்பினர்
சையதா கத்தூன்
கட்சிசமாஜ்வாதி கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022

துமரியாகஞ்ச் சட்டமன்றத் தொகுதி (Domariyaganj Assembly constituency) என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநில சட்டமன்றத்தில் உள்ள 403 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது சித்தார்த் நகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது தோமாரியகஞ்ச் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு உறுப்பினர்[2] கட்சி
2012 கமல் யூசுப் மாலிக் அமைதி கட்சி
2017 இராகவேந்திர பிரதாப் சிங் பாரதிய ஜனதா கட்சி
2022 சாயாதா கத்தூன் சமாஜ்வாதி கட்சி

தேர்தல் முடிவுகள்

[தொகு]
உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல்-2022:துமரியாகஞ்ச்[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சமாஜ்வாதி கட்சி சாயாதா கததூன் 85098 41.2
பா.ஜ.க இராகவேந்தர பிரதாப் சிங் 84327 40.82
வாக்கு வித்தியாசம் 771 0.4%
பதிவான வாக்குகள்
சமாஜ்வாதி கட்சி கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Assembly Constituency Details Dumariyaganj". chanakyya.com. Retrieved 2026-02-28.
  2. "Doomariyaganj Assembly Constituency Election Result - Legislative Assembly Constituency". resultuniversity.com. Retrieved 2026-03-01.
  3. "2022 Assembly Election Result - Dumariyaganj Assembly Seat". chanakyya.com. Retrieved 2026-03-01.