உள்ளடக்கத்துக்குச் செல்

துப்குரி சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
துப்குரி சட்டமன்றத் தொகுதி
மேற்கு வங்காள சட்டமன்றம், தொகுதி எண் 15
Map
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்கிழக்கு இந்தியா
மாநிலம்மேற்கு வங்காளம்
மாவட்டம்ஜல்பைகுரி மாவட்டம்
மக்களவைத் தொகுதிஜல்பைகுரி மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1951
மொத்த வாக்காளர்கள்263,118
ஒதுக்கீடுபட்டியல் சாதியினர்
சட்டமன்ற உறுப்பினர்
17வது மேற்கு வங்க சட்டப்பேரவை
தற்போதைய உறுப்பினர்
நிர்மல் சந்திர ராய்
கட்சிஅகில இந்திய திரிணாமுல் காங்கிரசு
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023 இடைத்தேர்தல்

துப்குரி சட்டமன்றத் தொகுதி (Dhupguri Assembly constituency) என்பது இந்தியாவின் மேற்கு வங்காள மாநில சட்டப்பேரவையில் உள்ள 294 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது ஜல்பைகுரி மாவட்டத்தில் அமைந்துள்ளது.துப்குரி, ஜல்பைகுரிமக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு உறுப்பினர் கட்சி
1951 ரவீந்திரநாத் சிக்தர் இந்திய தேசிய காங்கிரசு

1957 தொகுதி இல்லை
1962
1967 அனில் குஹா நியோகி Samyukta Socialist Party
1969
1971 பவானி பால் இந்திய தேசிய காங்கிரசு

1972
1977 பனமாலி ராய் இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)

1982
1987
1991
1996
2001 லட்சுமி காந்தா ராய்
2006
2011 மம்தா ராய்
2016 மிதாலி ராய் அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு

2021 பிசுணு படா ராய் பாரதிய ஜனதா கட்சி

2023 - Bye Election நிர்மல் சந்திர ராய் அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு

இடைத் தேர்தல்

[தொகு]
துப்குரி சட்டமன்றத் தொகுதி[2]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு நிர்மல் சந்திர ராய் 97,613 46.28
பா.ஜ.க தபசி ராய் 93,304 44.23
இபொக (மார்க்சிஸ்ட்) ஈசுவர் சந்திர ராய் 13,758 6.52
நோட்டா நோட்டா 1,220 0.58
பதிவான வாக்குகள் 2,11,084 78.35
பா.ஜ.க இடமிருந்து திரிணாமுல் காங்கிரசு பெற்றது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Delimitation Commission Order No. 18" (PDF). West Bengal. Election Commission of India. Retrieved 30 June 2014.
  2. "result". results.eci.gov.in. Retrieved 2025-03-31.