உள்ளடக்கத்துக்குச் செல்

துபாரே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
துபாரே காட்டின் வழியோடும் காவிரி
துபாரேவில் காவிரி - மற்றொரு காட்சி.
மடிக்கேரியின் அருகிலுள்ள துபாரே யானைகள் முகாம்

துபாரே என்னும் ஊர் கர்நாடக மாநிலத்தின் குடகு மாவட்டத்தில் காவிரிக் கரையில் அமைந்துள்ள ஓர் ஊர். இது இங்கிருக்கும் யானை முகாமிற்காகப் பெயர்பெற்றது. கர்நாடக வனத்துறை யானைகளுக்கான முக்கியமான இடம் இதுவாகும்.

மைசூர் தசரா விழாவில் பங்குபெறும் யானைகள் இங்கு பயிற்றுவிக்கப்படுகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=துபாரே&oldid=2626621" இலிருந்து மீள்விக்கப்பட்டது