துபாய் டிராம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Dubai Tram
பொதுத் தகவல்
திட்டம்அமிழ் தண்டூர்தி
நிலைOperational
வட்டாரம்துபாய், ஐக்கிய அரபு அமீரகம்
முடிவிடங்கள்Dubai Marina
Al Sufouh
நிலையங்கள்11
(19 planned)[1]
இயக்கம்
திறக்கப்பட்டதுநவம்பர் 11, 2014[2]
உரிமையாளர்Roads and Transport Authority
இயக்குவோர்Serco
Depot(s)Al Sufouh
தொழில்நுட்பத் தகவல்
பாதை நீளம்10.6 km (6.6 mi)
(14.5 km (9.0 mi) total planned)
தண்டவாள அகலம்1,435 mm (4 ft 8 12 in) standard gauge
வேகம்Average: 20 km/h (12 mph) Maximum: 50 km/h (31 mph)
வழி வரைபடம்

Tranvia di Dubai.png

துபாய் டிராம் (Dubai Tram) என்பது ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரில் நவம்பர் 11, 2014ம் ஆண்டு தொடங்கப்பட்ட போக்குவரத்து சேவையாகும். முதலில் 10.6 கிலோமீட்டர் தொலைவிற்கு இயக்கப்பட்டுள்ள இந்த போக்குவரத்து சேவை பதினோரு நிறுத்தங்களுடன் பூர்ஜ் அல் அராப் எனும் விடுதி மற்றும் பாம் ஜுமேரா எனும் குடியிருப்பு பகுதிகளின் வழியே செல்கிறது.

உசாத்துணை[தொகு]

  1. Ashfaq Ahmed (27 January 2009). "Dubai's first tram project taking shape in Al Sufouh". Gulf News. http://gulfnews.com/news/gulf/uae/traffic-transport/dubai-s-first-tram-project-taking-shape-in-al-sufouh-1.47163. 
  2. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; open என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை

வெளி இணைப்பு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=துபாய்_டிராம்&oldid=2489950" இருந்து மீள்விக்கப்பட்டது