துன் ரசாக் எக்ஸ்சேஞ்ச் எம்ஆர்டி நிலையம்
Appearance
துன் ரசாக் எக்ஸ்சேஞ்ச் | ||
---|---|---|
![]() விரைவுப் போக்குவரத்து (MRT) நிலையம் | ||
பொது தகவல்கள் | ||
அமைவிடம் | மாதுளை வீதி, இம்பி, கோலாலம்பூர் மலேசியா | |
ஆள்கூறுகள் | 3°8′32.65″N 101°43′12.56″E / 3.1424028°N 101.7201556°E | |
உரிமம் | எம்ஆர்டி நிறுவனம் | |
இயக்குபவர் | ரேபிட் ரயில் | |
நடைமேடை | 2 | |
இருப்புப் பாதைகள் | 4 | |
கட்டமைப்பு | ||
கட்டமைப்பு வகை | நிலத்தடி | |
மற்ற தகவல்கள் | ||
நிலை | செயல்பாட்டு | |
சேவைகள் | ||
காஜாங் வழித்தடம் புத்ராஜெயா வழித்தடம் |
துன் ரசாக் எக்ஸ்சேஞ்ச் துரிதக் கடவு ரயில் நிலையம்,டிஆர்எக்ஸ் எம்ஆர்டி நிலையம் என்றும் அழைக்கப்படுகிறது, இது தற்போது மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள ஜாலான் துன் ரசாக், ஜாலான் கமுனிங், ஜாலான் இனாய் மற்றும் ஜாலான் டெலிமா பகுதிகளுக்கு சேவை செய்யும் நிலத்தடி விரைவான போக்குவரத்து நிலையமாகும். எதிர்காலத்தில், இந்த நிலையம் தற்போது உருவாக்கப்பட்டு வரும் புதிய துன் ரசாக் எக்ஸ்சேஞ்ச் (TRX) நிதி மாவட்டத்திற்கு சேவை செய்யும்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "TRX City inks deals with MRT Corp, SMART for better connectivity" (in en). Theedge Markets. 2017-09-13. http://www.theedgemarkets.com/article/trx-city-inks-deals-mrt-corp-smart-better-connectivity.