உள்ளடக்கத்துக்குச் செல்

துன் ரசாக் எக்ஸ்சேஞ்சு எம்ஆர்டி நிலையம்

ஆள்கூறுகள்: 3°8′32.65″N 101°43′12.56″E / 3.1424028°N 101.7201556°E / 3.1424028; 101.7201556
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
 KG20   PY23  துன் ரசாக்
| எம்ஆர்டி
துன் ரசாக் நிலையம்
பொது தகவல்கள்
வேறு பெயர்கள்Tun Razak Exchange MRT station
Stesen Tun Razak Exchange MRT
敦拉萨国际贸易中心站
அமைவிடம்டெலிமா சாலை, இம்பி
கோலாலம்பூர்  மலேசியா
ஆள்கூறுகள்3°8′32.65″N 101°43′12.56″E / 3.1424028°N 101.7201556°E / 3.1424028; 101.7201556
உரிமம் எம்ஆர்டி நிறுவனம்
இயக்குபவர்Rapid_KL_Logo ரேபிட் ரெயில்
தடங்கள்9  காஜாங் 
12  புத்ராஜெயா 
நடைமேடை2 அடுக்கு நடை மேடைகள்
இருப்புப் பாதைகள்4 தடங்கள்
இணைப்புக்கள்பேருந்து போக்குவரத்து ரேபிட் பேருந்து
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைநிலத்தடி நிலையம்
நடைமேடை அளவுகள்3
தரிப்பிடம்Parking இல்லை
துவிச்சக்கர வண்டி வசதிகள் இல்லை
மாற்றுத்திறனாளி அணுகல்ஊனமுற்றவர் அணுகல் உண்டு
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடு KG20   PY23 
வரலாறு
திறக்கப்பட்டது KG20  17 சூலை 2017
 PY23  16 மார்ச் 2023
சேவைகள்
முந்தைய நிலையம்   ரேபிட் கேஎல்   அடுத்த நிலையம்
   
மெர்டேக்கா
குவாசா
 
காஜாங் வழித்தடம்
 
காக்ரேன்
காஜாங்
கோன்லே
குவாசா
 
புத்ராஜெயா வழித்தடம்
 
சான் சோவ் லின்
புத்ராஜெயா
அமைவிடம்
Map

துன் ரசாக் எக்ஸ்சேஞ்சு எம்ஆர்டி நிலையம் (ஆங்கிலம்: Tun Razak Exchange MRT Station அல்லது Tun Razak Exchange – Samsung Galaxy MRT Station; மலாய்: Stesen MRT Tun Razak Exchange) என்பது மலேசியா, கோலாலம்பூர், துன் ரசாக் எக்ஸ்சேஞ்ச் (TRX) பகுதியில் உள்ள ஒரு நிலத்தடி விரைவுப் போக்குவரத்து (MRT) நிலையம் ஆகும். கிள்ளான் பள்ளத்தாக்கு பெரும் விரைவு போக்குவரத்து (KVMRT) காஜாங் எம்ஆர்டி வழித்தடத்தின் நிலையங்களில் ஒன்றாகும்.

இந்த நிலையம் தற்போது கோலாலம்பூர் துன் ரசாக் சாலை, கமுனிங் சாலை, இனாய் சாலை மற்றும் டெலிமா சாலைப் பகுதிகளுக்குச் சேவை செய்கிறது.

இந்த நிலையம் ஒரு பரிமாற்ற நிலையமாகும். 9 சுங்கை பூலோ-காஜாங் வழித்தடம்; மற்றும் 12 புத்ராஜெயா வழித்தடம் ஆகிய இரு வழித்தடங்களுக்கும் இடையிலான ஒரு குறுக்கு-தள பரிமாற்ற (Cross-Platform Interchange) நிலையமாக விளங்குகிறது.

சுங்கை பூலோ - காஜாங் எம்ஆர்டி வழித்தடத்தின் இரண்டாம் கட்ட நடவடிக்கையின் கீழ் துன் ரசாக் எக்ஸ்சேஞ்சு எம்ஆர்டி நிலையம் 17 சூலை 2017-ஆம் திகதி திறக்கப்பட்டது.[1][2][3] மார்ச் 16, 2023-இல் 9 சுங்கை பூலோ - காஜாங் எம்ஆர்டி வழித்தடத்தின் இரண்டாம் கட்ட செயல்பாடுகள் மீண்டும் தொடங்கியபோது, ​​துன் ரசாக் எக்ஸ்சேஞ்சு எம்ஆர்டி நிலையம், 12 புத்ராஜெயா வழித்தடத்தின் ஒரு பரிமாற்று நிலையமாக மாறியது.

அமைவு

[தொகு]

துன் ரசாக் எக்ஸ்சேஞ்சு எம்ஆர்டி நிலையம் தற்போது கோலாலம்பூர் கம்போங் பாண்டான் வட்டச்சுற்று சாலைக்கு அருகில் உள்ள துன் ரசாக் சாலைககு கீழே அமைந்துள்ள ஒரு நிலத்தடி நிலையமாகும்.

இந்த நிலையம் கோலாலம்பூரின் துன் ரசாக் எக்ஸ்சேஞ்ச் நிதி வளாகத்தின் கிழக்கு விளிம்பில் அமைந்துள்ளது. மேலும் இது மேம்பாட்டின் ஒருங்கிணைந்த பகுதியாக வடிவம் அமைக்கப்பட்டுள்ளது. தி எக்ஸ்சேஞ்ச் கடைவலக் கட்டிடத்துடன் (The Exchange Shopping Mall) நேரடி இணைப்பு வழியைக் கொண்டுள்ளது.

காஜாங் வழித்தடம்

[தொகு]

9 காஜாங் வழித்தடம் அல்லது காஜாங் எம்ஆர்டி வழித்தடம் (ஆங்கிலம்: Kajang Line அல்லது MRT Kajang Line அல்லது Kelana Jaya Komuter Line; என்பது மலேசியா கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்துள்ள ஓர் பெரும் விரைவு தொடருந்து வழித்தடம் (Mass Rapid Transit Line) (MRT) ஆகும்.

12 புத்ராஜெயா வழித்தடத்தில் உருவாக்கப்பட்ட இரண்டாவது முழு தானியங்கி மற்றும் ஓட்டுநர் இல்லாத தொடருந்து அமைப்பு ஆகும்.[4]

நிலைய அமைப்பு

[தொகு]

இந்த நிலையம் 9 காஜாங் எம்ஆர்டி வழித்தடத்தில் உள்ள மிக ஆழமான நிலத்தடி நிலையமாகும். மேலும் தரை மட்டத்துடன் கூடுதலாக 7 நிலத்தடி நிலைகளைக் கொண்டுள்ளது. 7 நிலைகளில், 4 நிலைகள் பொது தளங்களாகும்; மற்றவை இயந்திரத் தளவாடங்கள் மற்றும் தளவாடப் பொருட்களைக் கொண்டுள்ளன.

G தெருநிலை நுழைவாயில் A (→) நுழைவாயில் B, (→) பேருந்து நிறுத்தம், தனியார் வாடகை ஊர்திகள் நிறுத்துமிடம்
B2 மேல் இணைப்புவழி நிலத்தடி இணைப்புவழி (→) துன் ரசாக் எக்ஸ்சேஞ்ச் (TRX) கடைவலக் கட்டிடம்
B4 கீழ் இணைப்புவழி பயணச்சீட்டு வழங்கும் இயந்திரங்கள் (→) தகவல் முகமை, பயணச்சீட்டு வாயில்கள் (→) நகரும் படிக்கட்டுகள்/மின்தூக்கிகள்
B5 மேல் நடைமேடை நடைமேடை 1: 9  காஜாங்  (→)  KG35  காஜாங் (←)
தீவு மேடை
நடைமேடை 3: 12  புத்ராஜெயா  (→)  PY41  புத்ராஜெயா சென்ட்ரல் (←)
B7 கீழ் நடைமேடை நடைமேடை 2: 9  காஜாங்  (→)  KG04  குவாசா டாமன்சாரா (→)
தீவு மேடை
நடைமேடை 4: 12  புத்ராஜெயா  (→)  PY01  குவாசா டாமன்சாரா (→)

வெளியேறும் வழிகள் - நுழைவாயில்கள்

[தொகு]
 காஜாங்   புத்ராஜெயா  நிலையம்
நுழைவாயில் இடம் இலக்கு தோற்றம்
A டெலிமா சாலை பிளாசா எம்ஆர்டி (→) டெலிமா சாலை, கமுனிங் சாலை (→) இனாய் சாலை பாதசாரி நடைபாதை (→)

எக்ஸ்சேஞ்ச் 106 கோபுரம் (→) தி எக்ஸ்சேஞ்ச் TRX

B துன் ரசாக் சாலை பெர்சியாரான் TRX தீமோர் (→) பேருந்து நிறுத்தம் (→) தனியார் வாடகை ஊர்திகள் நிறுத்துமிடம் (→) துன் ரசாக் சாலை (→) துன் ரசாக் பொழுதுபோக்கு மையம் (TREC)
நிலத்தடி நுழைவாயில் நிலைய மேல் இணைப்புவழி (B2) இணைப்பு வழி (→) துன் ரசாக் எக்ஸ்சேஞ்ச் (TRX) கடைவலக் கட்டிடம்

பேருந்து சேவைகள்

[தொகு]
பேருந்து தொடக்கம் இலக்கு பயணவழி
T407   KG20  PY23  துன் ரசாக் எக்ஸ்சேஞ்ச் பாண்டன் கிராமம்[5] ஆர்எச்பி வங்கி
துன் ரசாக் சாலை
பெர்காசா சாலை
பிரியா 8 சாலை
வீரவதி சாலை
பெலங்காஸ் சாலை
கம்போங் பான்டான் சாலை
1/76 சாலை
4/76 சாலை
402   KG20 வார்ப்புரு:KLRT code2 துன் ரசாக் எக்ஸ்சேஞ்ச்  AG3  SP3  MR11  PY17  தித்திவங்சா நிலையம் - பெகிலிலிங் பேருந்து மையம் துன் ரசாக் சாலை
 KJ9  அம்பாங் பார்க் எல்ஆர்டி நிலையம்
 PY20  அம்பாங் பார்க் எம்ஆர்டி நிலையம்
அம்பாங் சாலை
கோலாலம்பூர் மையம்
 KJ10  கேஎல்சிசி எல்ஆர்டி நிலையம்
யாப் குவான் செங் சாலை
மலேசிய இருதய மையம் (IJN)
தேசிய நூலகம், மலேசியா
கோலாலம்பூர் மருத்துவமனை

மேற்கோள்கள்

[தொகு]
  1. "The Launch Of MRT Phase 2 Today Gets M’sians All Excited, How Will Commuters Benefit" (in en-gb). Malaysian Digest இம் மூலத்தில் இருந்து 2017-07-29 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170729220121/http://www.malaysiandigest.com/frontpage/282-main-tile/686803-the-launch-of-mrt-phase-2-today-gets-m-sians-all-excited-how-will-commuters-benefit.html. 
  2. Zakariah, Zarina. "Free ride on MRT SBK Line for today, 50% discount for MRT, LRT, Monorail until Merdeka Day - PM | New Straits Times | Malaysia General Business Sports and Lifestyle News". Nst.com.my. Retrieved 2017-07-19.
  3. "Najib launches Phase 2 of Sungai Buloh-Kajang MRT line" (in en). The Star. 17 July 2017. https://www.thestar.com.my/news/nation/2017/07/17/najib-launches-phase-2-of-sungai-buloh-kajang-mrt-line/. 
  4. Ruban, A. (Dec 16, 2016). "A quiet start to Malaysia's first MRT, but commuters happy". The Malay Mail Online. http://www.themalaymailonline.com/malaysia/article/a-quiet-start-to-malaysias-first-mrt-but-commuters-happy. 
  5. "T407". Retrieved 12 October 2017.

வெளி இணைப்புகள்

[தொகு]