துத்தநாக பிக்கோலினேட்டு
Appearance
இனங்காட்டிகள் | |
---|---|
17949-65-4 | |
ChemSpider | 8080400 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 9904746 |
| |
UNII | ALO92O31SE |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | எச்சரிக்கை |
H302, H315, H319, H335, H400, H410 | |
P261, P264, P270, P271, P273, P280, P301+312, P302+352, P304+340, P305+351+338, P312, P321, P330, P332+313 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
துத்தநாக பிக்கோலினேட்டு (Zinc picolinate) என்பது (Zn(C6H4O2N)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பிக்கோலினிக் அமிலத்தினுடைய துத்தநாக உப்பு துத்தநாக பிக்கோலினேட்டு எனப்படுகிறது [1].
துத்தநாகப் பற்றாக்குறையை நிரப்பும் உணவு சேர்க்கைப்பொருளாக துத்தநாக பிக்கோலினேட்டு பயன்படுத்தப்படுகிறது [2][3][4].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Paavo Lumme, Georg Lundgren, Wanda Mark, "The crystal structure of zinc picolinate tetrahydrate, Acta Chemica Scandinavica, vol. 23, pp. 3011-3022, 1969
- ↑ Carol Walsh, Harold Sandstead, Ananda S Prasad, Paul M Newberne,Pamela J, Fraker, "Zinc: health effects and research priorities for the 1990s" Environmental Health Perspectives, vol. 102 (supplement 2), pp. 5-46, June,1994.
- ↑ Fumitaka Sakai, Shinya Yoshida, Sohei Endo & Hiroshi Tomita, "Double-blind, Placebo-controlled Trial of Zinc Picolinate for Taste Disorders", Acta Oto-Laryngologica, vol. 122, iss. 4, pp. 129-133, 2002.
- ↑ S A Barrie, J V Wright, J E Pizzorno, E Kutter, P C Barron, "Comparative absorption of zinc picolinate, zinc citrate and zinc gluconate in humans", Agents and Actions, vol. 21, iss. 1-2, pp. 223-228, June 1987.