உள்ளடக்கத்துக்குச் செல்

துத்தநாக கிளைசினேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
துத்தநாக கிளைசினேட்டு
பெயர்கள்
வேறு பெயர்கள்
துத்தநாக பிசு(கிளைசினேட்டு) ஒற்றைநீரேற்று
இனங்காட்டிகள்
14281-83-5 Y
ChemSpider 133891
DrugBank DB14493
EC number 238-173-1
InChI
  • InChI=1S/2C2H5NO2.Zn/c2*3-1-2(4)5;/h2*1,3H2,(H,4,5);/q;;+2/p-2
    Key: UOXSXMSTSYWNMH-UHFFFAOYSA-L
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 151910
  • C(C(=O)[O-])N.C(C(=O)[O-])N.[Zn+2]
UNII 681VJX72FE
பண்புகள்
C4H8N2O4Zn
வாய்ப்பாட்டு எடை 213.50 g·mol−1
தோற்றம் வெண் திண்மம்
அடர்த்தி 1.99 கி/செ.மீ3
தீங்குகள்
GHS குறியீடு:
விளக்கப்படங்கள்
The corrosion pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The environment pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
குறியீட்டுச் சொல்
எச்சரிக்கை
இடர் அறிக்கைகள்
H302, H315, H318, H400
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில்
(25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன.

துத்தநாக கிளைசினேட்டு (Zinc glycinate) என்பது C4H8N2O4Zn என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மத்தில் Zn2+ அயனியுடன் பல்வேறு அளவுகளில் கிளைசினேட்டு எதிர்மின் அயனி ஓர் ஈந்தணைவியாக சேர்ந்திருக்கும். நன்கு வகைப்படுத்தப்பட்ட வழிப்பெறுதி சேர்மமாக Zn(H2NCH2CO2)2·H2O என்ற அமைப்பு வாய்ப்பாட்டால் இச்சேர்மம் அடையாளப்படுத்தப்படுகிறது. துத்தநாக ஆக்சைடை கிளைசினுடன் வினைபுரியச் செய்வதன் மூலம் உருவாகிறது. எக்சு-கதிர் படிகவியலின் படி, இத்திண்மம் ஒரு வாய்ப்பாட்டு அலகுக்கு ஒரு படிகமயமாக்கல் நீரைக் கொண்ட ஓர் ஒருங்கிணைப்புப் பலபடியாகும்.[1]

1:1 மற்றும் 1:3 இனங்கள் உட்பட நீரிய கரைசலில் பிற துத்தநாக-கிளைசினேட்டுகளும் உள்ளன. பிந்தையது எண்முகி அயனி Zn(H2NCH2CO2) ஆகும்.[2][3]

துத்தநாக பிசு(கிளைசினேட்டு) பலபடியின் கட்டமைப்பு, திண்மமாக தோன்றுகிறது

உலோக அமினோ அமில ஒருங்கிணைவுச் சேர்மங்களில் ஒன்றாக வகைப்படுத்தப்பட்ட இந்த சேர்மம், ஊட்டச்சத்து நிரப்பியாக சந்தைப்படுத்தப்படுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Newman, J. M.; Bear, C. A.; Hambley, T. W.; Freeman, H. C. (1990). "Structure of bis(glycinato)zinc(II) monohydrate, a five-coordinate zinc(II) complex". Acta Crystallographica Section C Crystal Structure Communications 46 (1): 44–48. doi:10.1107/S0108270189005664. Bibcode: 1990AcCrC..46...44N.
  2. Ozutsumi, Kazuhiko; Yamaguchi, Toshio; Ohtaki, Hitoshi; Tohji, Kazuyuki; Udagawa, Yasuo (1985). "Structure of Ni(II)– and Zn(II)–Glycinato Complexes in Aqueous Solution Determined by EXAFS Spectroscopy". Bulletin of the Chemical Society of Japan 58 (10): 2786–2792. doi:10.1246/bcsj.58.2786. https://archive.org/details/sim_bulletin-of-the-chemical-society-of-japan_1985-10_58_10/page/2786.
  3. Ozutsumi, Kazuhiko; Ohtaki, Hitoshi (1985). "An X-Ray Diffraction Study on the Structures of Mono(glycinato)zinc(II) and Tris(glycinato)zincate(II) Complexes in Aqueous Solution". Bulletin of the Chemical Society of Japan 58 (6): 1651–1657. doi:10.1246/bcsj.58.1651. https://archive.org/details/sim_bulletin-of-the-chemical-society-of-japan_1985-06_58_6/page/1650.
"https://ta.wikipedia.org/w/index.php?title=துத்தநாக_கிளைசினேட்டு&oldid=4499574" இலிருந்து மீள்விக்கப்பட்டது