உள்ளடக்கத்துக்குச் செல்

துதிங்-இங்கியோங் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
துதிங்-இங்கியோங் சட்டமன்றத் தொகுதி
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 34
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்அருணாச்சலப் பிரதேசம்
மாவட்டம்மேல் சியாங்
மக்களவைத் தொகுதிகிழக்கு அருணாச்சலம்
நிறுவப்பட்டது2008
மொத்த வாக்காளர்கள்13,169
ஒதுக்கீடு பழங்குடியினர்
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
ஆலோ லிபாங்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு 2024

துதிங்-இங்கியோங் சட்டமன்றத் தொகுதி (Tuting–Yingkiong Assembly constituency) என்பது இந்தியாவின் அருணாச்சலப் பிரதேச சட்டமன்றத்தில் உள்ள 60 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது மேல் சியாங் மாவட்டத்தில் அமைந்துள்ளது. துதிங்-இங்கியோங், கிழக்கு அருணாச்சலம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். இது பழங்குடியினரைச் சேர்ந்த வேட்பாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு உறுப்பினர்[2] கட்சி
2009 ஆலோ லிபாங் தேசியவாத காங்கிரசு கட்சி
2019 பாரதிய ஜனதா கட்சி
2024

தேர்தல் முடிவுகள்

[தொகு]
அருணாச்சலப் பிரதேச சட்டமன்றத் தேர்தல்-2024:துதிங்-இங்கியோங்[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க ஆலோ லிபாங் 6095 53.76
அ.பி.ம.க நோபெங் புராங் 5180 45.69
வாக்கு வித்தியாசம் 915
பதிவான வாக்குகள் 11338
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Tuting–Yingkiong Assembly constituenc". uppersiang.nic.in. Retrieved 2025-08-16.
  2. "Tuting Yingkiong Assembly Constituency Election Result". resultuniversity.com. Retrieved 2025-08-17.
  3. "General Election to Assembly Constituencies: Trends & Results June-2024 Assembly Constituency 34 - Tuting-Yingkiong (Arunachal Pradesh)". results.eci.gov.in. 2024-06-02. Retrieved 2025-08-17.