துணைச்செவ்வண்டினம்
தோற்றம்
| துணைச்செவ்வண்டினம் | |
|---|---|
| வளர்ந்த Cheilomenes lunata | |
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | |
| தொகுதி: | |
| வகுப்பு: | |
| வரிசை: | |
| பெருங்குடும்பம்: | Cucujoidea |
| குடும்பம்: | Coccinellidae |
| துணைக்குடும்பம்: | Coccinellinae Latreille, 1807 |
| Tribes | |
|
Coccinellini | |
துணைச்செவ்வண்டினம் அல்லது காக்ஃசிநெல்லினே (Coccinellinae) என்பது கரும்புள்ளி செவ்வண்டினக் குடும்பத்தில் (ladybirds, காக்ஃசிநெல்லிடீ, Coccinellidae) குடும்பத்திலுள்ள ஒரு துணைக்குடும்பச் சிறு வண்டினம் ஆகும்.[1][2]
மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும்
[தொகு]- ↑ "Coccinellinae (Latreille, 1807)". Integrated Taxonomic Information System. Retrieved 11 செப்டம்பர் 2013.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ "Coccinellinae". Retrieved 2013-09-21.