துடை முயல்
Appearance
துடை முயல் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு
|
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
துணைப்பேரினம்: | Proeulagus
|
இனம்: | L. saxatilis
|
இருசொற் பெயரீடு | |
Lepus saxatilis எஃப். குவியர், 1823 | |
புதர் முயலின் பரவல் |
புதர் முயல் (ஆங்கிலப்பெயர்: Scrub hare, உயிரியல் பெயர்: Lepus saxatilis) என்பது நமீபியா, மொசம்பிக், தென்னாபிரிக்கா, சுவாசிலாந்து மற்றும் லெசோத்தோ ஆகிய நாடுகளில் காணப்படும் முயல்களின் இரண்டு துணையினங்களில் ஒரு துணையினம் ஆகும்.[2][3] இது தீவாய்ப்பு கவலை குறைந்த இனமாக பட்டியலிடப்பட்டுள்ள போதும் இதன் எண்ணிக்கை குறைந்து வருகிறது. 2104 ஆம் ஆண்டு வரை இதன் எண்ணிக்கை 20% குறையும் என கணக்கிடப்பட்டுள்ளது.[3] இந்த உயிரினம் தெற்கு ஆப்பிரிக்காவில் மட்டுமே காணப்படுகிறது உலகின் வேறு எந்தப் பகுதியிலும் இவை காணப்படுவதில்லை.[2]
உசாத்துணை
[தொகு]- ↑ Collins, K.; Kryger, U.; Matthee, C.; Keith, M.; van Jaarsveld, A. (2008). "Lepus saxatilis". செம்பட்டியல் (பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம்) 2008: e.T41285A10433476. doi:10.2305/IUCN.UK.2008.RLTS.T41285A10433476.en. http://www.iucnredlist.org/details/41285/0. பார்த்த நாள்: 13 December 2017.
- ↑ 2.0 2.1 Kushnereit, A. 2004. "Lepus saxatilis" (On-line), Animal Diversity Web.
- ↑ 3.0 3.1 Red List of Threatened Species 2015. "Lepus saxatilis" (Savannah Hare, Scrub Hare) (On-line), SSC Web.