துடி அணை
Appearance
துடி அணை | |
---|---|
புவியியல் ஆள்கூற்று | 22°06′53″N 80°03′00″E / 22.1146366°N 80.0500882°E |
கட்டத் தொடங்கியது | 1917 |
திறந்தது | 1923 |
அணையும் வழிகாலும் | |
தடுக்கப்படும் ஆறு | வைங்காங்கா நதி |
நீளம் | 2003 மீட்டர் |
உயரம் (உச்சி) | 11.8 மீட்டர் |
துடி அணை (Dhuty Dam), அதிகாரப்பூர்வமாக துதி வீர் என அழைக்கப்படுகிறது. இந்திய மாநிலமான மத்தியப் பிரதேசத்தின் பாலகாட் மாவட்டத்தில் லாம்டாவிற்கு அருகில் வைங்கங்கா ஆற்றின் மீது ஒரு திசை திருப்பும் பணியை மேற்கொள்கிறது. 1923 ஆம் ஆண்டு பிரிட்டிசு கட்டிட பொறியாளர் சர் சார்சு மோசு காரியட்டின் மேற்பார்வையின் கீழ் கட்டப்பட்டது.அணையின் ஓரங்களில் இரண்டு கால்வாய்கள் உள்ளன. கிழக்குப் பகுதியில் உள்ள கால்வாய் லாம்டாவிற்கும், மேற்குப் பகுதியில் உள்ள கால்வாய் லால்பராவிற்கும் பாசனம் அளிக்கிறது.
கட்டமைப்பு 2003 மீட்டர் மற்றும் 11.8 மீட்டர் உயரம் கொண்டது. [1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Dhuti Weir W00077". India-WRIS. பார்க்கப்பட்ட நாள் 26 December 2018.