துடிப்புக் கோட்பாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

துடிப்புக்கோட்பாடு என்பது ஒரு நிரூபிக்கப்படாத அண்டவியல் கோட்பாடு ஆகும். இது 1930ல் ஐன்சுடீன் என்றவரால் முன்வைக்கப்பட்டது. அதன்படி இந்த விரிவடையும் அண்டம் ஒரு நாள் தன் விரிவடையும் சக்தியை இழந்தவுடன் மீண்டும் ஒன்று சேர்ந்துவிடும். ஒரு துடிப்பு போல் இது மீண்டும் மீண்டும் நடக்கும் என்று கருதப்படுவதால் இது துடிப்புக்கோட்பாடு என்று கூறப்படுகிறது.

மதம்[தொகு]

இந்து மதத்தில் வரும் பிரம்மநாள் விவரத்தை போல் இக்கருதுகோள் இருப்பதால் இது முன்பே இந்து மதத்தில் இருந்ததாக சில இந்துமதவாதிகள் கூறுகின்றனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=துடிப்புக்_கோட்பாடு&oldid=1365483" இருந்து மீள்விக்கப்பட்டது