துடரி
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
துடரி | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | தாவரம் |
பிரிவு: | பூக்குந்தாவரம் |
வகுப்பு: | மூவடுக்கிதழி |
வரிசை: | Rosales |
குடும்பம்: | Rhamnaceae |
பேரினம்: | இலந்தையினம் |
இனம்: | Z. rugosa |
இருசொற் பெயரீடு | |
Ziziphus rugosa Lam. |
துடரி (Ziziphus rugosa) அல்லது காட்டு இலந்தை என்பது இலந்தையினத் தாவரமொன்றாகும். இது கடல் மட்டத்திலிருந்து 1400 மீ உயரத்துக்கு மேற்பட்ட மலைப் பகுதிகளிலேயே வளர்கிறது. இத்தாவரம் சீனா (ஹைனான், யுன்னான்), இந்தியா, இலங்கை, பர்மா, லாவோசு, தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகளிற் காணப்படுகிறது.
லாவோசு நாட்டில் இதன் பட்டையும் கட்டையும் பெருங்குடல் நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.