துசுயந்தன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

துசுயந்தன் (துஷ்யந்தன்), இந்துத் தொன்மக் கதைகளின் படியும் பண்டைய இந்திய இலக்கியங்கின் படியும் ஒரு சிறந்த அரசன் ஆவான். இவரது மனைவி சகுந்தலை. பரத வம்சத்தை தோற்றுவித்த பரத மன்னனின் தந்தை ஆவார்.

கதையின் படி சகுந்தலை விசுவாமித்திரரின் மகள். இவரை ஆசிரமத்தில் சந்திக்கும் துசுயந்தன் காந்தர்வ மணம் புரிந்து கொள்கிறார். பின்னர் இவர் நாடு திரும்பி விட்டார். சகுந்தலையை மறந்தும் விடுகிறார். பின்னாளில் சகந்தலை துசுயந்தனைச் சந்திக்கும் போது முன்பு நடந்தவற்றை நினைவு கொண்டு சகுந்தலையை மணந்து கொள்கிறார்.

மேற்கோள்கள்[தொகு]


வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=துசுயந்தன்&oldid=3063283" இருந்து மீள்விக்கப்பட்டது