துசார் காண்டுகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
துசார் காண்டுகர்
தனித் தகவல்
பிறப்புஏப்ரல் 5, 1985 (1985-04-05) (அகவை 39)
ஜான்சி, உத்தரப்பிரதேசம், இந்தியா
விளையாடுமிடம்கார்பந்து, முன்னணி
மூத்தவர் காலம்
ஆண்டுகள்அணிதோற்றம்(கோல்கள்)
பாரத் பெட்ரோலியம் குழுமம்
2005 - 2008பெங்களூரு அரிமாக்கள்
2013 – அண்மை வரைஉத்தரப்பிரதேச வாகையர்கள்5(0)
தேசிய அணி
2003 - அண்மை வரைஇந்தியா
Last updated on: 26 ஜனவரி 2013

துசார் காண்டுகர் (Tushar Khandker) (பிறப்பு: 5 ஏப்ரல் 1985) ஒரு தொழில்முறை வளைதடிப் பந்தாட்ட வீரர் ஆவார். இவர் இலண்டனில் நடந்த 2012 ஒலிம்பிக் விளையாட்டுகளில் இந்தியா சார்பில் ஆடவர் வளைதடிப் பந்தாட்டத்தில் கலந்துகொண்டார். [1] இவரது குடும்பமே வளைதடிப் பந்தாட்டக் குடும்பம் ஆகும். இவரது தந்தையும் அண்ணனும் மாமனும் கூட வளைதடிப் பந்தாட்ட வீரர்கள் ஆவர்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Tushar Khandker". Archived from the original on 2012-07-27. பார்க்கப்பட்ட நாள் 2016-09-06.
  2. "Tushar Khandker up for new challenge in London Olympics". 2012-06-15. http://indiatoday.intoday.in/story/tushar-khandker-up-for-new-challenge-in-london-olympics/1/200817.html. பார்த்த நாள்: 2013-01-11. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=துசார்_காண்டுகர்&oldid=3442651" இலிருந்து மீள்விக்கப்பட்டது