உள்ளடக்கத்துக்குச் செல்

துங்கர்பூர்

ஆள்கூறுகள்: 23°50′N 73°43′E / 23.84°N 73.72°E / 23.84; 73.72
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
துங்கர்பூர்
நகரம்
துங்கர்பூர் நகரத்தின் காட்சி
துங்கர்பூர் நகரத்தின் காட்சி
துங்கர்பூர் is located in இராசத்தான்
துங்கர்பூர்
துங்கர்பூர்
இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தில் துங்கர்பூர் அமைவிடம்
துங்கர்பூர் is located in இந்தியா
துங்கர்பூர்
துங்கர்பூர்
துங்கர்பூர் (இந்தியா)
ஆள்கூறுகள்: 23°50′N 73°43′E / 23.84°N 73.72°E / 23.84; 73.72
நாடுஇந்தியா
மாநிலம்இராஜஸ்தான்
மாவட்டம்துங்கர்பூர்
தோற்றுவித்தவர்மன்னர் துங்கர் சிங்
பெயர்ச்சூட்டுமன்னர் துங்காரியா பில் [1]
அரசு
 • வகைநகராட்சி
 • நிர்வாகம்துங்கர்பூர் நகராட்சி
ஏற்றம்
225 m (738 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்47,706
மொழிகள்
 • அலுவல் மொழிஇந்தி மொழி
 • பேச்சு மொழிவாக்டி மொழி (பில் மொழியின் வட்டார வழக்கு)
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
இந்திய சீர் நேரம்
314001
தொலைபேசி குறியீடு02964 ******
வாகனப் பதிவுRJ-12
பாலின விகிதம்1:1 /
இணையதளம்dungarpur.rajasthan.gov.in
சோம்நாத் கோயில், துங்கர்பூர்
இரண்டு ஆற்றுப் பாலங்கள், துங்கர்பூர்
ஹவேலி ஜூனா மகால், துங்கர்பூர்

துங்கர்பூர் (Dungarpur), இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தின் தெற்கில் உள்ள துங்கர்பூர் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் நகராட்சி ஆகும். இது மாநிலத் தலைநகரான ஜெய்ப்பூர் நகரத்திற்கு தெற்கே 501.3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 30வார்டுகளும், 10,347 வீடுகளும் கொண்ட துங்கர்பூர் நகரத்தின் மக்கள் தொகை 47,706 ஆகும். அதில் ஆண்கள் 24,900 மற்றும் பெண்கள் 22,806 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 916 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 11% ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 89% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 3,502 மற்றும் 5,481 ஆகவுள்ளனர்.

இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 65.43%, இசுலாமியர் 24.36%, சமணர்கள் 9.31%, சீக்கியர்கள் 0.22% மற்றும் பிறர் 0.23% ஆகவுள்ளனர். [2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. http://www.tourism.rajasthan.gov.in › ... Web results Dungarpur Tourism: Tourist Places in Dungarpur - Rajasthan Tourism
  2. Dungarpur Population, Religion, Caste, Working Data Dungarpur, Rajasthan - Census 2011

ஊசாத்துணை

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=துங்கர்பூர்&oldid=3624351" இலிருந்து மீள்விக்கப்பட்டது