துங்கரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
துங்கரா
Dungra
நகரம்
நாடு இந்தியா
மாநிலம்குசராத்து
மாவட்டம்வல்சாடு
ஏற்றம்56 m (184 ft)
மக்கள்தொகை (2001)
 • மொத்தம்24,522
மொழிகள்
 • அலுவல்பூர்வம்குசராத்தி, இந்தி
நேர வலயம்இ.சீ.நே (ஒசநே+5:30)

துங்கரா (Dungra ) என்பது இந்தியாவின் குசராத்து மாநிலத்தில் இருக்கும் வல்சாடு மாவட்டத்திலுள்ள ஒரு கணக்கெடுப்பில் உள்ள ஊர் ஆகும்.

மக்கள் தொகையியல்[தொகு]

2001 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கீட்டின்படி[1] இந்நகரின் மக்கள் தொகை 24,522 ஆகும். இம்மக்கள் தொகையில் 62 விழுக்காடு நபர்கள் ஆண்கள் மற்றும் 38 விழுக்காடு நபர்கள் பெண்கள் ஆவர். துங்கரா நகரின் படிப்பறிவு சதவீதம் 73% ஆகும். இது நாட்டின் சராசரி படிப்பறிவு சதவீதமான 59.5% என்பதை விட அதிகமாகும். படிப்பறிவில் ஆண்களின் சதவீதம் 80% மற்றும் பெண்களின் படிப்பறிவு சதவீதம் 63% ஆகும். மக்கள் தொகையில் 16 சதவீதத்தினர் ஆறு வயதிற்கு உட்பட்டவர்களாக உள்ளனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=துங்கரா&oldid=3575402" இலிருந்து மீள்விக்கப்பட்டது