உள்ளடக்கத்துக்குச் செல்

துங்கபத்ரா நீர்நாய் பாதுகாப்பகம்

ஆள்கூறுகள்: 15°22′N 76°31′E / 15.36°N 76.51°E / 15.36; 76.51
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
துங்கபத்ரா நீர்நாய் பாதுகாப்பகம்
அருகாமை நகரம்அம்பி
ஆள்கூறுகள்15°22′N 76°31′E / 15.36°N 76.51°E / 15.36; 76.51
நீளம்34 km (21 mi)
ஆற்று நீர்நாய்

துங்கபத்ரா நீர்நாய் பாதுகாப்பகம் (Tungabhadra Otter Conservation Reserve) இந்தியாவின் முதல் நீர்நாய் பாதுகாப்பு காப்பகம்[1] ஆகும். இது கருநாடகா மாநிலத்தில் விஜயநகர மாவட்டத்தில் அம்பிக்கு அருகில் அமைந்துள்ளது. இந்தக் காப்பகம் 34 km (21 mi) [2] பரப்பளவில் துங்கபத்ரா ஆற்றின் குறுக்கே நீண்டுள்ளது. இந்தப் பகுதி ஆற்று நீர் நாயும், மென்மையான ஓடுடைய ஆமைகளுக்கும் நன்கு அறியப்பட்டப் பகுதியாகும்.[3][4][5][6]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Prakash, Nisarg (2018-02-24). "The otters of Hampi have a new conservation reserve. But they also face a new threat" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/sci-tech/energy-and-environment/the-otters-of-hampi-have-a-new-conservation-reserve-but-they-also-face-a-new-threat/article22836207.ece. 
  2. "Wildlife activists protest against drinking water project in Tungabhadra Otter Conservation Reserve". The New Indian Express. 17 November 2019. https://www.newindianexpress.com/states/karnataka/2019/nov/18/wildlife-activists-protest-against-drinking-water-project-in-tungabhadra-otter-conservation-reserve-2063303.html. 
  3. Samad (August 2017). "Vijayanagara Channels Feasibility Study Report" (PDF). Retrieved 26 November 2022 – via forestsclearance.nic.in.
  4. https://aranya.gov.in/aranyacms/English/ConservationReserves.aspx
  5. "Conservation Reserves". Aranya. Retrieved 2025-06-18.
  6. Das, Tiyasa (28 January 2025). "Do you Know Where India's First Otter Conservation Reserve is?" (in en). https://www.localsamosa.com/travel/indian-otter-conservation-reserve-8658861.