துக்ரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

துக்ரன் (Thukran) அல்லது தக்ரன் என்பது யதுவன்சி அகிர் கோத்திரமாகும்.[1] இந்த இனக் குழுவினர் அரியானா, ராஜஸ்தான், தில்லி, உத்தரப் பிரதேசம் உள்ளிட்டப் பகுதிகளில் காணப்படுகின்றனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. General, India Office of the Registrar (1963) (in en). Census of India, 1961. Manager of Publications. https://books.google.com/books?id=JPscAQAAMAAJ&q=thukran+Ahir. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=துக்ரன்&oldid=3500045" இலிருந்து மீள்விக்கப்பட்டது