உள்ளடக்கத்துக்குச் செல்

துகா தைமூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
துகா தைமூர்
இறப்பு1257க்குப் பிறகு
குழந்தைகளின்
பெயர்கள்
பய் தைமூர், பயன், உருங்கு தைமூர், கேய் தைமூர்
அரசமரபுபோர்சிசின்
தந்தைசூச்சி
மதம்இசுலாம்

துகா தைமூர் என்பவர் சூச்சியின் 13வது மகன் ஆவார். இவர் சூச்சியின் கடைசி மகனாக இருந்திருக்கவும் வாய்ப்புள்ளது. இவர் செங்கிஸ் கானின் பேரன் ஆவார். இவர் படு மற்றும் பெர்கே கானின் தம்பி ஆவார். இவரது அண்ணன்கள் தங்க நாடோடிக் கூட்டத்தின் கான்களாகப் பதவி வகித்தனர்.[1]

உசாத்துணை[தொகு]

  1. Howorth 1880: 199.
"https://ta.wikipedia.org/w/index.php?title=துகா_தைமூர்&oldid=3460410" இலிருந்து மீள்விக்கப்பட்டது