துகள் கதிர் மருத்துவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

துகள் கதிர் மருத்துவம் ( Particulate radiation therapy ) என்பது கதிர்மருத்துவதில் எக்சு ,காமா கதிர்களுக்குப் பதிலாக எலக்ட்ரான், புரோட்டான் நுயூட்ரான் மேசான் போன்ற துகள் வடிவிலான கதிர்வீச்சினைப் பயன்படுத்தி புற்றுநோய்க்கு கதிர்மருத்துவம் மேற்கொள்ளும் முறையாகும்.இங்கு போதிய ஆற்றல் கொண்ட துகள் கற்றையினைப் பெற சைக்ளோட்ரான், துகள்முடுக்கும் கருவிகளான லினாக், கிளினாக் போன்ற வைகள் பெரிதும் பயன்படுகின்றன. மிக அதிக அளவில் இன்னும் பயன்பாட்டில் இல்லை.துகள் முடுக்கும் கருவிகளில் பல உயர் ஆற்றலில் எலக்ட்ரான்களை பெறமுடியும்.இந்தத் துகள்களுக்கு ஒரு செல்தொலைவு உள்ளதால் சிறப்பாக கதிர்மருத்துவம் ஏதுவாகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=துகள்_கதிர்_மருத்துவம்&oldid=3528804" இலிருந்து மீள்விக்கப்பட்டது