தீ மிதி (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தீ மிதி
நூல் பெயர்:தீ மிதி
ஆசிரியர்(கள்):மஞ்சுளா
வகை:கவிதை
துறை:கவிதைகள்
இடம்:கீற்று வெளியீட்டகம்,
1/148-ஏ, ஹிரா கார்டன்,
அழகிய மண்டபம்
முளகுமூடு அஞ்சல்-629 167,
கன்னியாகுமரி மாவட்டம்
மொழி:தமிழ்
பக்கங்கள்:108
பதிப்பகர்:கீற்று வெளியீட்டகம்
பதிப்பு:மே2006
ஆக்க அனுமதி:நூல் ஆசிரியருக்கு

தீ மிதி என்பது 108 பக்கங்களில் இந்திய மதிப்பில் ரூபாய் 50 எனும் விலையில் வெளியிடப்பட்ட ஒரு கவிதை நூலாகும்.

நூலாசிரியர்[தொகு]

மதுரையில் வசிக்கும் நூலாசிரியர் மஞ்சுளா குறித்த குறிப்புகள் இந்நூலில் இடம் பெறவில்லை.

அணிந்துரை[தொகு]

தமிழின் பிரபலமான இலக்கியப் படைப்பாளர் பொன்னீலன் இந்நூலுக்கு “ஒரு நல்ல உறவு” எனும் தலைப்பில் அணிந்துரை அளித்திருக்கிறார்.

பொருளடக்கம்[தொகு]

பெண் கவிஞரான மஞ்சுளாவின் பல்வேறு தலைப்புகளிலான கவிதைகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தீ_மிதி_(நூல்)&oldid=3216732" இருந்து மீள்விக்கப்பட்டது