தீவிரவாதியாக இருந்த சீமோன்
- Аԥсшәа
- Aragonés
- العربية
- ܐܪܡܝܐ
- مصرى
- Boarisch
- Беларуская
- Беларуская (тарашкевіца)
- Български
- বাংলা
- Bosanski
- Català
- 閩東語 / Mìng-dĕ̤ng-ngṳ̄
- Čeština
- Dansk
- Deutsch
- Ελληνικά
- English
- Esperanto
- Español
- Eesti
- Euskara
- فارسی
- Suomi
- Français
- Frysk
- Gaeilge
- Galego
- עברית
- Hrvatski
- Magyar
- Հայերեն
- Bahasa Indonesia
- Íslenska
- Italiano
- 日本語
- Jawa
- ქართული
- 한국어
- Latina
- Lietuvių
- Latviešu
- Malagasy
- Македонски
- മലയാളം
- Bahasa Melayu
- Plattdüütsch
- Nederlands
- Norsk nynorsk
- Norsk bokmål
- Polski
- Piemontèis
- Português
- Română
- Русский
- Srpskohrvatski / српскохрватски
- Simple English
- Slovenčina
- Slovenščina
- Shqip
- Српски / srpski
- Svenska
- Kiswahili
- ไทย
- Tagalog
- Türkçe
- Татарча / tatarça
- Українська
- اردو
- Tiếng Việt
- Winaray
- 吴语
- 中文
கருவிகள்
செயல்கள்
பொது
அச்சு/ஏற்றுமதி
பிற திட்டங்களில்
தோற்றம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புனித சீமோன் | |
---|---|
![]() புனித சீமோன், ஓவியர்: பீட்டர் பவுல் ரூபென்ஸ் (சுமார்: கி.பி 1611இல்) | |
திருத்தூதர், இரத்தசாட்சி | |
பிறப்பு | கானான் |
இறப்பு | ~65 அல்லது ~107[1] |
Venerated in | கத்தோலிக்க திருச்சபை; கிழக்கு மரபுவழி திருச்சபை; ஆங்கிலிக்க ஒன்றியம்; லூதரனியம்; |
முக்கிய திருத்தலங்கள் | துலூஸ்; புனித பேதுரு பேராலயம்[2] |
திருவிழா | அக்டோபர் 28 (கிழக்கு கிறித்தவம்); மே 10 (மரபு வழி திருச்சபைகள்) |
சித்தரிக்கப்படும் வகை | படகு; சிலுவை மற்றும் இரம்பம்; மீன் (அல்லது இரண்டு மீன்கள்); ஈட்டி; இரண்டாக அறுக்கப்படும் மனிதன்; படகு துடுப்பு[2] |
பாதுகாவல் | மரம் வெட்டுவோர், கரியர்கள்[2] |
தீவிரவாதியாக இருந்த சீமோன் (Simon the Zealot) அல்லது புனித சீமோன் என்பவர் இயேசுவின் பன்னிரு திருத்தூதர்களுள் ஒருவர். இவரைப் பற்றி விவிலியத்தில் லூக்கா நற்செய்தி 6:15 மற்றும் அப்போஸ்தலர் பணி 1:13 இல் காணக்கிடைக்கின்றது. இயேசு கிறித்துவின் திருத்தூதர்களிலேயே மிகவும் குறைவான செய்தி இருப்பது இவரைப்பற்றிதான். இவரின் பெயரைத் தவிர விவிலியத்தில் இவரைப்பற்றி வேறு எதுவும் இல்லை. புனித ஜெரோம் எழுதிய புனிதர்களின் வரலாற்று நூலிலும் கூட இவரைப்பற்றி குறிப்பிடவில்லை.
இவர் இரம்பத்தால் இரண்டாக அறுக்கப்பட்டு மறைசாட்சியாய் மரித்தார் என்பர்.
இவரின் திருப்பண்டங்கள் புனித பேதுரு பேராலயத்தில் இடப்பக்கம் உள்ள புனித யோசேப்பு பீடத்தின் அடியில் புனித யூதா ததேயுவின் கல்லறையினோடு வைக்கப்பட்டிருக்கின்றது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "St. Simon the Apostle" (in Italian). Blessed Saints and Witnesses. 2005-03-15. Retrieved 29 மார்ச் 2010.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ 2.0 2.1 2.2 Jones, Terry H. "Saint Simon the Apostle". Saints.SQPN.com. Retrieved 29 மார்ச் 2010.
கத்தோலிக்க புனிதர்கள் | |
---|---|
ஜனவரி |
|
பெப்ரவரி |
|
மார்ச் |
|
ஏப்ரல் |
|
மே |
|
ஜூன் |
|
ஜூலை |
|
ஆகஸ்ட் |
|
செப்டம்பர் |
|
அக்டோபர் |
|
நவம்பர் |
|
டிசம்பர் |
|
இயேசு கிறிஸ்து |
| ||||
---|---|---|---|---|---|
நற்செய்திகள் |
| ||||
திருத்தூதர்கள் | |||||
பணிகள் பேதுரு, பவுல் |
| ||||
உரோமையர்களும் ஏரோதியர்களும் |
| ||||
திருமுகங்கள் | |||||
திருவெளிப்பாடு |
"https://ta.wikipedia.org/w/index.php?title=தீவிரவாதியாக_இருந்த_சீமோன்&oldid=4238796" இலிருந்து மீள்விக்கப்பட்டது