உள்ளடக்கத்துக்குச் செல்

தீல் ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தீல் ஆறு
Dheel River
Map
அமைவு
நாடுஇந்தியா
மாநிலம்இராசத்தான்
மாநிலங்கள்தோங்கு, செய்ப்பூர், சவாய் மாதோபூர் மாவட்டம்
சிறப்புக்கூறுகள்
மூலம் 
 • அமைவுபௌலி கிராமத்திற்கு அருகில் , தோங்கு மாவட்டம்
முகத்துவாரம் 
 • அமைவு
பில்புரா கிராமமத்திற்கு அருகில், சவாய் மாதோபூர் மாவட்டம்
வடிநில சிறப்புக்கூறுகள்
துணை ஆறுகள் 
 • இடதுகுடியா ஆறு

தீல் ஆறு (Deel River) என்பது இந்தியாவின் இராசத்தான் மாநிலத்தில் பாயும் ஓர் ஆறாகும். தோங்கு மாவட்டத்தின் பௌலி கிராமத்தில் உள்ள சமவெளியில் இந்த ஆறு தோன்றுகிறது. செய்ப்பூர், தோங்கு மற்றும் சவாய் மாதோபூர் மாவட்டங்கள் வழியாக வடக்கிலிருந்து தெற்காகப் பாய்கிறது.[1]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ RajRAS (2018-01-17). Rajasthan Geography (in ஆங்கிலம்). RajRAS. p. 76.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தீல்_ஆறு&oldid=4338384" இலிருந்து மீள்விக்கப்பட்டது