உள்ளடக்கத்துக்குச் செல்

தீர்ப்பு (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தீர்ப்பு
இயக்கம்ஆர். கிருஷ்ணமூர்த்தி
தயாரிப்புகே. பாலாஜி
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புசிவாஜி கணேசன்
சுஜாதா
ஜெய்சங்கர்
விஜயகுமார்
சரத்பாபு
சுதர்சன்
வி. கோபாலகிருஷ்ணன்
வீரராகவன்
பாலாஜி
சுமலதா
நித்யா
சில்க் ஸ்மிதா
நளினா
மனோரமா
மாஸ்டர் சுரேஷ்
ஷபிக்
ஹரிகிருஷ்ணன்
எம். எஸ். குமார்
வெங்கட்ராமன்
"டக்லஸ்" கன்னையா
ஜம்பு
மோதிராவ்
ரகுநாத்
விஷ்ணு
கார்த்திக்
வெளியீடு1982
நாடுஇந்தியா
மொழிதமிழ்

தீர்ப்பு (Theerpu) 1982 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், சுஜாதா, ஜெய்சங்கர் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

நடிகர்கள்[தொகு]

பாடல்கள்[தொகு]

இத்திரைப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்தார். அனைத்துப் பாடல்களையும் கவிஞர் வாலி இயற்றியுள்ளார்.[1][2]

வ. எண் பாடல் பாடகர்கள் வரிகள்
1 "சொப்பனத்தில் சிந்து" எஸ். பி. பாலசுப்பிரமணியம், வாணி ஜெயராம் வாலி
2 "தீயே உனக்கென்ன" எம். எஸ். விஸ்வநாதன்
3 "அம்மா ஒரு அம்பிகையே" வாணி ஜெயராம், டி. எம். சௌந்தரராஜன், பி. ஜெயச்சந்திரன்
4 "ஹே மிஸ்டர். உங்களத்தான்" எல். ஆர். ஈஸ்வரி

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

  1. http://www.gomolo.com/theerpu-movie-cast-crew/10585[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தீர்ப்பு_(திரைப்படம்)&oldid=3959029" இலிருந்து மீள்விக்கப்பட்டது