தீர்ப்பளியுங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தீர்ப்பளியுங்கள்
இயக்குனர்இந்திரசித்து
தயாரிப்பாளர்சித்து
தரன்
கதைதரன்
இசையமைப்புராவீன்
நடிப்புதரன்
பி.எஸ். சுதாகர்
ஒளிப்பதிவுரவி அச்சுதன்
படத்தொகுப்புசித்து
விநியோகம்சித்திரா புறொடக்சன்ஸ்/கண்ணகி பிலிம்ஸ்
நாடுகனடா
மொழிதமிழ்

தீர்ப்பளியுங்கள், கனேடியக் கலைஞர்களும், இந்தியக் கலைஞர்களும் பங்குபெற்று இந்தியாவில் தயாரிக்கப்பட்ட நான்காவது திரைப்படம். ஆரம்பத்தில் துரோகம் என்று பெயரிடப்பட்டிருந்த இத்திரைப்படம் பின்னர் தீர்ப்பளியுங்கள் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

இத்திரைப்படத்தில் தரன், பி.எஸ்.சுதாகர், சித்து ஆகியவர்கள், இந்தியக் கலைஞர்களுடன் நடித்தார்கள். இந்திரசித்து இயக்கிய இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு, படத்தொகுப்பு வேலைகளை ரவி அச்சுதன் கவனித்தார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தீர்ப்பளியுங்கள்&oldid=2705639" இருந்து மீள்விக்கப்பட்டது