உள்ளடக்கத்துக்குச் செல்

தீயணைப்பாளர் இருக்கை முடிச்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தீயணைப்பாளர் இருக்கை முடிச்சு
பெயர்கள்தீயணைப்பாளர் இருக்கை முடிச்சு, இருக்கை முடிச்சு
வகைதட வகை
தொடர்புகைவிலங்கு முடிச்சு, Sheepshank, Tom fool's knot
பொதுப் பயன்பாடுதற்காலிக காப்பு, சேணம், கைவிலங்கு
ABoK
  1. 1140
தூக்காகக் பயன்படுத்தல்

தீயணைப்பாளர் இருக்கை முடிச்சு என்பது கயிற்றின் இடைப்பகுதியில் போடப்படும் இரண்டு தடங்களைக் கொண்ட முடிச்சு ஆகும். இத் தடங்கள் சீராக்கத் தக்கவையும், அசையாமல் இறுக்கி வைக்கக் கூடியவையும் ஆகும். இது ஒரு கைவிலங்கு முடிச்சையும் ஒவ்வொரு தடத்தையும் சுற்றிப் போடப்படும் அரைக் கண்ணி முடிச்சையும் கொண்டது..[1] அரைக்கண்ணிகளை இறுக்கும் வரை தடங்கள் சீராக்கத்தக்க நிலையில் இருக்கும்.

பயிற்சி பெற்றவர்களால் சரியான முறையில் போடப்பட்டால் இது மீட்புப் பணிகளில் பயன்படுத்தக்கூடியது. ஒரு மனிதனைக் கட்டித் தூக்குவதற்கு இது உகந்தது.

குறிப்புகள்

[தொகு]
  1. Comhairle Na Seirbhísí Dóiteáin (Fire Services Council), Fire-Fighter Handbook – First Edition, April 2001, 4.106. (Retrieved on 2007-02-18 from [1] பரணிடப்பட்டது 2006-12-10 at the வந்தவழி இயந்திரம்)

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

வெளியிணைப்புக்கள்

[தொகு]